செய்தி: ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்ததால் சென்ட்ரல் வங்கியில் பரபரப்பு! வைப்புப் பணம் குறித்து அஞ்சத் தேவையில்லை என வங்கி சார்பில் பரப்புரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வதந்திகளை பரப்புவது இஸ்லாத்தில் தடை செய்யப் பட்ட ஒன்று posted bymackie noohuthambi (kayalpatnam)[23 January 2020] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46475
ஒரு நபி தோழர் அவர்கள் உறங்கி கொண்டிருந்தார். அவர் அருகில் அவரது சாட்டை இருந்தது இன்னொருவர் அதை விளையாட்டுக்காக எடுத்து மறைத்து வைத்திருந்தார். நபி தோழர் கண் விழித்து பார்த்தபோது திடுக்கிட்டு அங்குமிங்கும் பார்த்தார் இந்த செய்தியை அறிந்த நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்கள் ஒரு முஸ்லிமை மற்றொரு முஸ்லீம் திடுக்கிட வைப்பவர் அவர் நம்மை சார்தவர் அல்ல என்று சொன்னார்கள் என்று ஒரு ஹதீது படித்த ஞாபகம்.
அப்படியானால் இப்படி ஒரு ஊர் மக்களையே தன் whatsapp செய்தி மூலாம் தவறான தகவல்களை பரப்பி மக்களை குழப்புவது எப்படி ஒரு உண்மையான முஸ்லிமுக்கு தகுதியாகும். இந்த தவறான தகவலை பரப்பியவர் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தன்னுடைய பெயர் பிரபல்யம் ஆக வேண்டும் என்பதற்காக இப்படி செய்ப்பவர்கள் கவனித்து நடந்து கொள்வார்களாக அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக. ஆண்டு எவ்வளவு பெண்களுடைய லுஹர் அஸர் தொழுகைகள் கலாவாக்கி விட்டது என்பதை இவர்கள் அறிவார்களா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross