செய்தி: COVID 19: ரமழான் மாதம் ஊரடங்கு நடைமுறையிலிருக்கும் நாட்களில் பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகள் காவல்துறையால் அறிவிப்பு! “மெகா / நடப்பது என்ன?” தகவலறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...முஸ்லிம்களுக்கு இந்தியா சொர்க்க பூமி posted bymackie noohuthambi (kayalpatnam)[25 April 2020] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46504
முஸ்லிம்களுக்கு இந்தியா சொர்க்க பூமியாக இருக்கிறது என்று முக்தர் அப்பாஸ் நக்வி என்ற பிஜேபி அமைச்சர் மிக தெளிவாக சொல்லிவிட்டார்.
இனி பள்ளிவாசல் என்ன நோன்பு என்ன பெருநாள் என்ன எல்லாமே சொர்க்கத்தில் இருக்கிறது. காவல் துறை செய்தியும் இந்த கூற்றை உறுதிப்படுத்துகிறது....
வேடிக்கையான மனிதர்கள் வேடிக்கையான உலகம்.
இங்கு காரோண வைரஸ் அதன் தாக்கத்தை அதிகப் படுத்தியுள்ளது. முஸ்லிம்களை குறிவைத்து இந்த வைரஸ் பரவ முஸ்லிம்களே காரணம் என்று சொல்கிறார்கள். இப்போது முஸ்லிம்களுக்கு தேவை பொறுமை மட்டுமே அவர்களுக்கு தேவை அல்லாஹ் மட்டுமே அவனே எல்லோரையும் இந்த இழி நிலையிலிருந்து முஸ்லிம்களை பாதுகாத்து அருள் புரிவானாக வீடுகளை இறை இல்லங்களாக மாற்றுவோம் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம். கொடிய நோயும் இந்த நாட்டிலிருந்து வெளியேறவும் முஸ்லிம்களுக்கு உதவி செய்யும் நல்லாட்சி மலரவும் து ஆ செய்வோம். .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross