செய்தி: ப்ளஸ் 2 சாதனையாளர்களுக்கு ஹாங்காங்கிலுள்ள காயல் மாணவர் நல மன்றம் (கஸ்வா) சார்பில் பாராட்டு! மாவட்ட முதன்மாணவருக்கு ரூ.5,000 பணப்பரிசு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இது கொடுமை இல்லையா. posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[25 May 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4698
அஸ்ஸலாமு அலைக்கும்..
சகோ. ரஹ்மதுல்லாஹ் காக்கா அவர்களின் கருத்தை படிக்க ஆரம்பித்த உடன் (இன்னா லிலலாஹி....... ராஜிஊன்- என்பதை ), தவறுதலாக கருத்தை இங்கு பதித்து விட்டார்களோ என்று தொடர்ந்தால், அவர்கள் சரியான ரூட்டில்தான் சென்றுள்ளார்கள் என்று தெரிகின்றது. அவர்கள் கூற்று முற்றிலும் உண்மை.
கொஞ்சம் மதரசாக்களில் பார்த்தால் புரியும், நம் பிள்ளைகள் எத்தனை பேர் ஹாபிழ், ஆலிம் ஆக பயலுகிறார்கள் என்று.
சாதரணமாக வழமை போல குரான் ஓத பள்ளிக்கு அனுப்புவதில் எத்தனை பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
டியூஷன்க்கு நேரம் ஆகிவிட்டது, சார் சப்தம் போடுவார், நாளைக்கு பள்ளிக்கு ஓத போகலாம் என்ற வசனத்தை அடிக்கடி வீடுகளில் கேட்கலாம். மாற்றி கேட்டது உண்டா? பள்ளிக்கு ஓத நேரம் ஆகிவிட்டது, பள்ளிக்கு போ, நாளை டியூஷன்க்கு செல்லலாம், என்று.
இன்னும் ஒன்றை சிந்தித்து பாருங்கள், ஜும்மாவிற்க்கு ஜும்மாஹ் நடத்த நம் ஆலிம் வரவில்லை என்றால், வேறு ஊரில் இருந்துதான் ஆலிமை கொண்டு வர வேண்டியது உள்ளது. இவ்வளவு பெரிய ஊரில் ஆலிமுக்கு பஞ்சம்.. இது கொடுமை இல்லையா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross