முன் மாதிரி முஸ்லிம் பெண்ணாக posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[26 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4741
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அன்பு மாணவிக்கு! வாழ்த்துக்கள்.
பொதுவாக அரபு நாடுகளில் படிப்பு அவ்வளவு "தரம்" சிறந்ததாக இருக்காது என்பதே நம் இந்தியர் பெரும்பாலோரின் கவலை. அப்படி உள்ள இடத்தில் படித்து, மாஷா அல்லாஹ்! நல்ல மார்க்குகளை வாங்கி சிறந்த மாணவியாக வந்திருப்பது மிகவும் சந்தோசம்.
-----------------------------------
நல்ல ஊக்கமும், உற்சாகமும் உள்ள மாணவியாக இருப்பதால், மார்க்க கல்வியை கற்று முன் மாதிரி முஸ்லிம் பெண்ணாக உருவாகலாமே!
திருக் குர்ஃஆன் மனனம் செய்யலாம், மார்க்க விசயங்களைப் பயிலச் சென்று ஆலிமா'வாக உருவாகலாம், முயற்சி செய்யவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! உனக்கு மார்க்க ஞானத்தை அதிகம் தந்து, சிறந்து விளங்கி, ஒரு முன் மாதிரி முஸ்லிம் பெண்ணாக திகழ்ந்து அதன்மூலம் உன் பெற்றோரும் நன்மையை பெற கிருபை செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross