ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவிலுள்ள இந்தியன் மேனிலைப்பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ், வணிகவியல் பாடப்பிரிவிலிருந்து தேர்வெழுதிய 350 மாணவ-மாணவியருள், காயல்பட்டினத்தைச் சார்ந்த சாளை ஷேக் ஸலீம் - மக்தூம் மர்ழிய்யா ஆகியோரின் மகள் மாணவி சாளை ஹஸீனா ஹாத்தூன் பள்ளியளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். இச்செய்தியறிந்து, அவரது உற்றார் - உறவினர்கள் மாணவியைப் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
இச்செய்தி, அமீரகத்திலிருந்து வெளியாகும் கல்ஃப் நியூஸ் என்ற முன்னோடி நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவி சாளை ஹஸீனா ஹாத்தூனின் தந்தை சாளை ஷேக் ஸலீம், அமீரக காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
சாளை ஷேக் ஃபாஸில்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம்.
1. Best Wishes for her Continual Success posted byA.R.Refaye (Abudhabi)[26 May 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4714
GULF NEWS
20. Sharjah Indian School
One hundred and eighty-three girls and 154 boys appeared for the exam. The topper in the science stream is Nigel Varghese Sailesh with 95.2 per cent. Greeshma Somanath came second with 94.6 per cent and Anju Rachel Thomas third with 94.4 per cent. In the commerce stream, Nimmy Mayam Joseph came first with 88.4 per cent. Saleem Haseena Khan came second with 86.4 per cent and Reetu Yadav second with 86 per cent
2. Brilliant Haseena! Congrats! posted byS.A.C.Hameed (Abu DHabi)[26 May 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4715
Studying +2 in CBSE Curriculum itself is a real brain teaser! (I am one of them). My heartiest Congrats to Ms. Haseena and my brother (Proud father) Salai Saleem Kaka. God bless you child! (காக்கா புள்ளைய நிறைய படிக்க வையுங்க இன்ஷா அல்லாஹ் )
6. நட்சத்திர பாராட்டுக்கள் posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[26 May 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4721
வெரி குட்.... வெரி நைஸ்...
மாணவி சாளை ஹஸீனா ஹாத்தூன் அவர்களுக்கு நட்சத்திர பாராட்டுக்கள், கூடவே அவர்களின் பெற்றோர்களுக்கும்.
சிறு அட்வைஸ், பரவா இல்லையா... இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் முதல் ரேங்க் வந்து இருக்கலாம் அல்லவா... இன்னும் குறைந்து விடவில்லை... அடுத்த தேர்வில் முதல் மாணவி என்ற செய்தி வரனும், இது மாதிரி நானும் உனக்கு "ஐந்து நட்சத்திர வாழ்த்து" தெரிவிக்க வேண்டும், சரியா... இன்ஷாஅல்லாஹ்.
எல்லாம் வல்ல அல்லாஹ் உனக்கு மென்மேலும் வெற்றியை தருவானாக! மேலும் சீரிய இஸ்லாமிய நெறிகளை நெஞ்சத்தில் ஏந்தி மென்மேலும் சாதனை பல படைத்து நலமுடன் வளமுடன் வாழ துஆ செய்கிறேன்.. ஆமீன்.. (எங்கள் சகோதரர் சலீம் காக்கா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் என்றும்)
அன்புடன்..
முத்து ஜரீனா
மற்றும்
ஆமினா நசமியா
(காதிரி அப்பா வீடு)
காயல்பட்டினம்
10. wish u a happy future life sistr. salai haseena posted byseyed ahamed refaij (oman-khasab)[26 May 2011] IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 4729
11. கோடானு கோடி நன்றிகள் posted bySalai Sheikh Saleem (Dubai)[26 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4731
உங்கள் அனைவரின் பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் துஆக்களுக்கும் எங்களின் இதயப்பூர்வ நன்றிகள். முதன் முதலில் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கித்தந்த KOTWவிற்கும் தம்பி ஸாலிஹ் க்கும் நன்றிகள்.
என் மகள் சொல்கிறாள் " இப்படியெல்லாம் பாராட்டுக்கள் குவியும் என்று முன்பே தெரிந்திருந்தால் ஜியா அங்கிள் சொல்வதுபோலே இன்னமும் அதிக மார்க்குகள் எடுத்திருப்பேனே" என்று. இதை நான் சொல்லக்காரணம் நமக்காகவே செயல்படும் இந்த வெப்சைட்டில் நம் மக்கள்கள் சாதனைகள், ஆற்றும் நற்செயல்கள் போன்றவைகளை கண்டிப்பாக வெளிக்கொணர வேண்டும். இதுவே மற்றவர்களுக்கு ஒரு வுந்துதலாக இருக்கும்.
இந்த செய்தி வெப் சைட்டில் வெளியானதும் எத்தனை போன் கால்கள் எத்தனை SMS வாழ்த்துக்கள், நெஞ்சை நெகிழவைத்து விட்டீர்கள். அல்ஹம்துலில்லாஹ்
எனது இனிய நண்பர் மகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இதை போல நாம் ஊக்கமும் உர்சாஹமும்
தொடர்ந்து நம் மாணவ மானவிகலுக்கு கொடுப்போம்.
தொடரட்டும் உங்கள் சாதனைகள்.வாழ்க வளமுடன்.
16. வாழ்த்துக்கள்! posted byKAVIMAGAN (DUBAI)[26 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4739
இதைப்போன்ற செய்திகளை படிக்கும்போது, எங்கள் பிள்ளைகள் இந்த உலகின் எந்த
மூலையில் வாழ்ந்தாலும்,சாதிக்க வல்லவர்கள் என்ற கர்வம் ஏற்படுகிறது.l
பெற்றவர்க்கும்,பிறந்த மண்ணுக்கும் புகழ் சேர்க்கும் இதுபோன்ற மாணவியரை
வாழ்த்தி ஊக்கப்படுத்துவோம்.இவர்களுக்காகப் பிரார்த்திப்போம்!
17. முன் மாதிரி முஸ்லிம் பெண்ணாக posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[26 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4741
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அன்பு மாணவிக்கு! வாழ்த்துக்கள்.
பொதுவாக அரபு நாடுகளில் படிப்பு அவ்வளவு "தரம்" சிறந்ததாக இருக்காது என்பதே நம் இந்தியர் பெரும்பாலோரின் கவலை. அப்படி உள்ள இடத்தில் படித்து, மாஷா அல்லாஹ்! நல்ல மார்க்குகளை வாங்கி சிறந்த மாணவியாக வந்திருப்பது மிகவும் சந்தோசம்.
-----------------------------------
நல்ல ஊக்கமும், உற்சாகமும் உள்ள மாணவியாக இருப்பதால், மார்க்க கல்வியை கற்று முன் மாதிரி முஸ்லிம் பெண்ணாக உருவாகலாமே!
திருக் குர்ஃஆன் மனனம் செய்யலாம், மார்க்க விசயங்களைப் பயிலச் சென்று ஆலிமா'வாக உருவாகலாம், முயற்சி செய்யவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! உனக்கு மார்க்க ஞானத்தை அதிகம் தந்து, சிறந்து விளங்கி, ஒரு முன் மாதிரி முஸ்லிம் பெண்ணாக திகழ்ந்து அதன்மூலம் உன் பெற்றோரும் நன்மையை பெற கிருபை செய்வானாக ஆமீன்.
18. காங்க்ரத்ஸ்! posted byMumthaj (Hongkong)[26 May 2011] IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 4744
I'm really happy to know that Hasee reached her goal. I appreciate her outstanding achievements. It is a tribute to her administrative talent and hard work. I give my best wishes for her future endeavours.
அஸ்ஸலாமு அலைக்கும். சாளை சலீம் காக்காவின் சுரு சுருப்பும், அக்கறையும் மக்களுக்கும் இல்லாமலா போகும்? காக்காவின் மகள் +2 தேர்வில் சிறப்பிடம் பெற்று இருப்பதை அறிந்து சந்தோசம் வாழ்த்துக்கள். மேலும் பல, பல வெற்றிகளை கண்டிட இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
21. GoodLuck! posted byThasneema Sheikh (Chicago,USA)[26 May 2011] IP: 67.*.*.* United States | Comment Reference Number: 4749
Dear Haseena, Tremendous hard work always pays off. It’s heartwarming to see our kayalites reach towering heights and bring us pride.
Blessings upon you and your family to achieve great success; run with hope in your heart and wings on your heels and wish upon the future generations to follow in your footsteps.Our families are extremely proud of you. Salaams.
23. Show ur Colors Pal posted byMohammed Aarif (Colombo (Sri Lanka))[26 May 2011] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 4753
ஊரில் அமைதியாக ஓய்வெடுக்க வந்திருக்கும் brilliant childக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். முன்னதாகவே தெரிந்திருந்தால் நேரடியாகவே wish பண்ணியிருப்பேன்.
May Allah grant all success and pass out with flying colours in ur future endevours.
25. வாழ்த்துக்கள் posted byahmed meera thamby (makkah)[27 May 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4755
எல்லாம் வல்ல அல்லாஹ் என் அருமை மச்சி மகளுக்கு எல்லா வளமும் குடுத்து தாய் தகப்பன் பேர் சொல்ல அருள்மழை பொழிய ஹரத்தில்(காபாவில்)துவா கேட்கிறேன் ஆமீன் ஆமீன் யா ரப்பல்ஆலமீன்
26. வாழ்த்துக்கள் posted byANSARI APPA FAMILY (kayalpatnam)[27 May 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 4757
அஸ்ஸலாமு அலைக்கும்....
எல்லாம் வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்..
என் அருமை ஹசீன
வாழ்வில் நீ எடுக்கும் ஒவ்வொரு அடியும் உனக்கு வெற்றியாக அமையும்..
கல்வியில் நீ பெற்ற வெற்றிக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..
மண்ணிற்கு வாசம் மழையினால்
தென்றலுக்கு வாசம் பூவினால்
கடலுக்கு வாசம் அலையினால்
அது போல இந்த காயல் பெருமைக்கு வாசம் நீ..
அல்லாஹ் மென்மேலும் உன் திறமையை அதிகபடுத்துவனாக ஆமீன்
27. லாலா மாமாவின் வாழ்த்துக்கள் posted byLALA MEERA NAINA (Jeddah)[27 May 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4817
நல்ல மார்க் எடுதததற்க்கு லாலா மாமாவின் வாழ்த்துக்கள், இது போலவே மென்மேலும் நல்ல படித்து நல்ல மார்க் எடுத்து பெற்றோர்ருக்கு உபயோகமான பிள்ளையாக ஆக்கி தருவானாக ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross