Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:47:35 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6300
#KOTW6300
Increase Font Size Decrease Font Size
புதன், மே 25, 2011
காயல்பட்டினம் வருகிறார் பிளஸ் டூ மாநில முதல் மாணவி ரேகா!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5662 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இக்ரா கல்வி சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் இணைந்து 2006 ஆம் ஆண்டு முதல், சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை நிகழ்ச்சியை காயல்பட்டினத்தில் நடத்திவருகின்றன.

மாணவர் சந்திப்பு மற்றும் பரிசளிப்பு விழா என இரு பாகங்களாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இவ்வாண்டு, பிளஸ் டூ அரசு பொது தேர்வில் மாநில அளவில் - 1190 மதிப்பெண்களுடன் - முதல் இடம் பெற்ற மாணவி கே.ரேகா - பங்கேற்க உள்ளார்.



கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவியான ரேகா - மொழி பாடங்கள் இரண்டிலும் 200 க்கு 195 மதிப்பெண்களும், முக்கிய பாடங்கள் (Physics, Chemistry, Biology, Mathematics) நான்கிலும் 200 க்கு 200 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

பரிசளிப்பு நிகழ்ச்சி ஜூன் 24 (வெள்ளிக்கிழமை) அன்று மாலையும், ஜூன் 25 (சனிக்கிழமை) அன்று காலை மாணவர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.



அவருடன் அதே வகுப்பில் படித்த பி.எஸ். ரேகா என்ற மாணவி 1186 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தின் மூன்றாவது மாணவியாக இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நல்வரவு.
posted by s.s.md meera sahib (riyadh) [25 May 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4703

அன்பு ரேகா அவர்களே.... உங்களை மன அன்புடன் வரவேற்கிறோம். தாங்கள் எங்களுடைய பிள்ளைகளுக்கு தங்களின் வெற்றிக்குண்டான முக்கிய அனுபவம்களை மனம் திறந்து பகிர்த்து கொள்ளவும். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அனந்த நல வாழ்த்துக்கள்
posted by T.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 043692808526) [26 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4707

அஸ்ஸலாமுஅலைக்கும்,

இம்மாபெரும் முயற்சிகளுக்கு மனதார வாழ்த்துவோமாக!

அன்பு சகோதரி வந்து நம் மக்களுக்கும், பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும :புத்தி போதனை சொல்லுவார். நாமும், நம் மக்களும் கேட்டாலும் கேட்போம், கேட்காவிட்டாலும் இல்லை என்றிருந்தால் இந்த முயற்சியில் பலனில்லாது போய்விடக்கூடும. பொருத்து இருந்து பார்போம்.

அனேகமாக அவர் கூறுவது, படிக்கும் மாணவர் வீடுகளில் TV கனக்சனை கட் பன்னுங்கோ என்றுதான் இருக்கும். நாம் செயய தயாரா?

எனினும் அன்பு சகோதரி ரேர்கவுக்கு அனந்த, அன்பான நல வாழ்த்துக்கள். சகல சவ்பாக்கியங்களும் பெற்று நீடு வாழ்வீராக..

T.M..Rahmathullah
8122407211 & 04639 280862.
59,Deevu Street,Kayalpatnam. 628204 Pin 26-5-2011 Th.22=6-1432.

Moderator:Br.T.M.Rahmathullah, pls avoid sending same comment more than one time...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. delight
posted by syedahmed (Guangzhou, China) [26 May 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 4709

Ms.Rekha, Welcome to our kayalpatnam. We would be greatly honoured comeover on this occasion.

Express your thoughts freely and advise the present +2 students to get high score in forthcoming public examination.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. WELCOME
posted by NOWSHAD (STEEL CITY(SALEM)) [26 May 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 4711

அன்பு சகோதிரி அவர்களே இனிவரும் கல்வி ஆண்டில் எங்களது ஊர் பிள்ளைகளுக்கு மாவட்ட அளவிலிருந்து மாநில அளவில் வெற்றிகிடைக்க உங்களது ஆலோசனைகளை அவர்களுடன் பகிர்த்துகொள்ள அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved