தமிழக முதலமைச்சர் டாக்டர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி மற்றும் ஆம்பூர் தொகுதி ம.ம.க. எம்.எல்.ஏ. அஸ்லம் பாஷா ஆகியோர் சந்தித்து வாழ்த்துக் கூறினர்.
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு, திருமணப் பதிவுச் சட்டம், உருது மொழி உள்ளிட்ட சமுதாயக் கோரிக்கைகளை முதல்வரிடம் தமுமுக தலைவர்கள் வலியுறுத்தினர். மீனவர் பிரச்சினை உள்ளிட்ட இராமநாதபுரம் தொகுதி மக்களின் தேவைகளை இராமநாதபுரம் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா முதல்வரிடம் எடுத்துரைத்தார். ஆம்பூர் தொகுதிப் பிரச்சினைகளை ஆம்பூர் எம்.எல்.ஏ. அஸ்லம் பாஷா முதல்வரிடம் எடுத்துரைத்தார்.
3. அடிக்க அடிக்க தான் அம்மியும் நகரும். posted bys.s.md meera sahib (riyadh)[24 May 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4688
நம் முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் அம்மாவை சந்தித்து தாங்களின் கோரிக்கைகள் வைத்தது நன்று. இத்துடன் விட்டு விடாமல் கிட்டும் வரை போராடி பெறவும். அடிக்க அடிக்கதான் அம்மியும் நகரும். அனால்....... அம்மா ஆட்டு உரல் கவனம்.
5. முயற்சிப்போம் posted bymohammed (S)[25 May 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4699
ஆடி கறக்கிற மாட்டை ஆடி தான் கரகனும், பாடி கறக்கிற மாட்டை பாடிதான் கரகனும் என்பது பழமொழி . ஆனால் ஜெயா விடம் நாம் போராடிதான் எதையும் பெற முடியும். முயற்சிப்போம் . வெற்றி பெருவோம்.
Moderator:Dear Mohammed, pls provide your full name to approve your comments in future...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross