செய்தி: நகர்மன்றக் கூட்டம் நேற்று (25/05) நடைபெற்றது! பல தெருக்களில் புதிய தார் சாலை அமைப்பதற்கு ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மக்கள் மறியலில் ஈடு பட வேண்டியது வரும் posted byMUTHU ISMAIL (KAYALPATNAM)[27 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4764
முதலில் போட்டும் போடாமலும் அறைகுறையாக இருக்கும் சாலைகளை சரியான முறையில் போட்டு முடிக்கட்டும். அதன் பின்பு மற்ற சாலைகளை கை வைக்கட்டும்.
இல்லை என்றால் அறைகுறையாக இருக்கும் சாலை - மக்கள் மறியலில் ஈடு பட வேண்டியது வரும்.......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross