கால்பந்தில் நம்மவர்கள் ஜோலிக்கின்றனர். posted byAbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA)[01 June 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4931
கவிமகன் அவர்களுக்கு, பிரித்தால் பொருள் தராது என்பதற்காக தான் இரட்டை கிளவி என்று குறிப்பிட்டேன்.
ஏன் என்றால் காயலையும் கால்பந்தையும் பிரித்து பார்க்க முடியாது. பிரித்தாளும் அதில் அர்த்தமில்லையே?
"கட்ட காகா" முதல் "காழி" வரை கால்பந்தில் நம்மவர்கள் ஜோலிக்கின்றனர்.
(கவிமகனிடம் தமிழில் சொற்போர் புரியும் அளவுக்கு நமக்கு ஞானம் இல்லை!!!)
எதோ நம்முக்கு தெரிஞ்ச நடைல கமெண்ட்ஸ் பண்ணுனேன்....
வடிவேலு ஸ்டைலுல சொல்லனும்னா "ஒரு flow -ல போய் கொண்டிருக்கும் போது disturb பண்ணாதிங்க"
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross