இப்படி எத்தனை நாட்கள் இவர்கள் இஷ்டபடி (டிப்போவை தவிர்த்து) கிடா அறுக்க பட்டதோ...! யாருக்கு தெரியும்? இனி அவரவர் இஷ்டத்துக்கு கிடா அறுக்கலாம்..! அறுத்து வியாபாரம் செய்யலாம்... யாரும் இனி கேட்க கூடாது - அப்படி ஒரு சூழல் ஊரில் இனி உருவாகலாம்... இதை சாதாரணமாக விடகூடாது... இது என் கருத்து.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross