யா அல்லாஹ் கிருபை செய்வாயாக posted byT.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 043692808526)[03 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4984
அஸ்ஸ லாமு அலைக்கும் !
. எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சிகிறேன்
மாநபியின் மாமன்றம் மஜ்லிசுள் புஹாரிஸ் ஷரீப் சபையின் 84-ஆம் ஆண்டின் நிகழ்சிகளின் துவக்கம் அறிந்து மகிழ்ச்சி.அல்ஹம்து லில்லாஹ்.நிகழ்சிகளின் துவக்கம் முதல் இறுதிவரை நாயனருளால்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்லாசியாலும் நனிசிறக்க நடைபெற வாழ்த்தி,து'ஆ செய்கிறேன்.எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நாயகத்தின் நபிமொழிகளை நனிசிறக்க கேட்டு,அவைகளைக்கொண்டு நல்லமல்கள் புரிந்து ஈருலக ,சகல சௌபாக்கியங்களை பெறவும்,நம் மஜ்லிசின் சன்மார்க்க பணிகள் கியாமம்வரை தொய்வின்றி,தொடராக ,நடைபெற சகல மக்களும் அதனின் இம்மை,மறுமை பேறுகளை பெற எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சிகிறேன்.ஆமீன்!
அடத்துடன் முக்கியமாக நாடு பூரா பற்பல வியாதிகளுக்கு காரணமான பிரதான அம்சங்களில் ஒன்றான் ஒலிமாசு பற்றி சிந்தித்து ஒலிபெருக்கிகளின் ஓலி அளவை 100 டெசிபலுக்கு (DECIBEL ) மிகாமல் பயன்படுத்தினார்களானால் நிர்வாகத்தினருக்கு 'ALMUSLIMU MAN SALIMAL MUSLIMOONA MIN LISAANIHI YATHIHI " என்ற புகாரி ஹதீதுக்கு விரோத மில்லாமலும், பூரணமாக அமல் செய்த தவாபுக்கள் பெற்று இந்த விசயத்தில் றசூலு ல்லாஹ்(ஸல்) அவர்களின் முஹ்ப்பீன் களாக மாறிவிடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அல்லாஹ் நமக்கும் ஹிதாயத் அருள் வானாக . ஆமீன்...சம்பத்தப்பட்ட டாக்டர்கள் ENT,HEART SPSLSTS, பாதிக்கப்பட்டவர்கள் ,பட்டுக்கொண்டிருப்பவர்களுடன் முறையான மஷூரா செய்தால் அல்லாஹ் நிச்சயம் வழி தருவான்.வஸ்ஸலாம்.TMR/KPM/
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross