செய்தி: இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாடு: கண்காட்சிக் குழு கலந்தாலோசனைக் கூட்டம்! தொன்மைப் பொருட்களை கண்காட்சிக்கு வழங்க கோரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ALLAHUMMARZUQNAA WA YASSIR UMMOORANAA. posted byT.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 04369280852)[03 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4993
அஸ்ஸலாமு அலைக்கும்
சென்ற 1978 ஜனவரி 13,14,15ல் நடைபெற்ற "மூன்றாவது அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் நல்ல பல அம்சங்களோடு புத்தக கண்காட்சியும் எங்கள் பொறுப்பில் தரப்பட்டது அல்ஹம்து லில்லாஹ்.
விசேஷமாக நடந்த அம்சங்களில் எங்கள் புத்தக கண்காட்சியும் வெற்றிமாலை பெற்றது. இதற்கு காரணம் அல்லாஹவின் அருளுடன்கூடிய நாட்டமும் முறையான மஷூராக்களும், கமிட்டி மெம்பர்களின் இகுலாசான ஒத்துழைப்பும், பொதுமக்களின் பூரண ஆதரவும்தான் என்றால் மிகை ஆகாது. "JAZZAUHUMULLAAHU KHAIRAL JAZAAU.WA KHAIRAN JAZEELAAH"
எனவே இம்மகாநாட்டிலும் பூரண ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
ஒரு அன்பான வேண்டுகோள் "OUT OF KAYALPATNAM" மக்கள் FORIEGN காயலர்ஸ் எல்லோரும் அவரவர் வீடுகளுக்கும், நண்பர்களுக்கும் அறிவிப்பு செய்து உதவுங்கள், வஸ்ஸலாம்.
இவ்வண்
பொறுப்பாளர்,
தைக்கா ரஹ்மத்துல்லாஹ்,
இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15 வது மாநாடு 2011
JL 8,9,10
மூன்றாவது இஸ்லாமிய தமிழ்இலக்கிய மாநாடு JAN 3,14,15
T.M.R/KPM
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross