NANRI, NANRI FOR MBSS AND JANAAB SHAA HA SAA posted byt.m.rahmatjhullah. (kpm)[05 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5021
அஸ்ஸலாமு அலைக்கும்!
2. நல்லதை வரவேற்போம் கண்ண்டிப்பாக கட்டாயமாக
ஆனால் எனக்குத்தான் எவ்வளவ்உ ஆனந்த்ம் என்று நினைக்கிறீர்கள். 1997ஆம் வருடம் HKG.ல் இருந்து முதன் முதலாக நானும் ஜனாப் கத்தீப் மீராசாஹிப் அவர்களும், கத்தீப் அஹ்மத் அப்துல் கதிர் ஆலிம் (வெள்ளைவேட்டி) மற்றும் நம்மூர் பிரமுகர்களும் சேர்ந்து புனித துஆவை
லைவ் ஒலிபரப்பு செய்து சாதனை படைத்ததுனால்தான் இன்று உலக மக்கள அனுபவிக்கிறோம். " ALHAMTHU LILLAAAH THUMMA ALHAMTHULILLAAH "
புனித புஹாரி ஷரிபின் பயான்களை தினமும் கேட்க வசதி செய்து தந்த உள்ளங்ககு JAZAAKKUMULLAAAHU KHAIRAL JAZAAU மிகுந்த நன்றிகள்.
வேலை இன் நிமித்தமாக நாங்கள் உடன் கேட்க முடிவதில்லை. தினமும் உள்ள பயான்களை பின்னர் கேட்க வசதி செய்து தந்தால் மிக நன்று. வல்ல நாயன் நம்மை நல்லது கேட்டு நன்மை பல செய்ய அருள் புரிவானக .ஆமீன்
இன்டர்நெட் மற்றும் எப்போதும் கேட்டு டவ்ன் லோட் செய்ய ஏற்பாடாகிவிட்டது எல்லோருக்கும் இதை பார்த்தவர்கள் அறிவிப்பு செய்யுங்கள். ம அஸ்ஸலாமாஹ்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross