Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:34:48 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6381
#KOTW6381
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுன் 4, 2011
புகாரிஷ் ஷரீஃப் 1432: அனைத்து நிகழ்வுகளும் இன்று முதல் தினமும் வலைதளத்தில் நேரடி ஒலிபரப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4392 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 83 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் இன்று (04.06.2011 சனிக்கிழமை) துவங்கி, 03.07.2011 ஞாயிற்றுக்கிழமையன்று அபூர்வ துஆவுடன் நிறைவுறுகிறது. மறுநாள் 04.07.2011 திங்கட்கிழமையன்று நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று, இலங்கை - கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் இமாம் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ உரை நிகழ்த்துகிறார்.

தினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் வலைதளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடி ஒலிபரப்பை, http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணைப்பில் சொடுக்கி செவியுறலாம்.

தகவல்:
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை நேரலைக் குழு சார்பில்,
ஹாஃபிழ் S.M.S.மஹ்மூத் ஹஸன், A.M.E., B.C.A.,
கவ்லூன், ஹாங்காங்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றிகள்
posted by Lebbai (Ruyadh) [04 June 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5010

மாஷா அல்லாஹ், இதுபோன்ற நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்புவத்தின் மூலம் நாங்கள் மிகுந்த பலன் அடைகிறோம். புஹாரி ஷரீப் நிர்வாகத்துக்கும், இந்த நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப முயற்சித்த நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றிகள். இறைவன் நற்கூலி வழங்குவானாக..

தினந்தோறும் நடைபெறும் பயான்களை "archive " செய்து எந்த நேரத்திலும் கேக்க வசதி செய்ததால் மிகவும் நன்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நல்லதை வரவேற்போம்
posted by sulaiman lebbai - riyadh (RIYADH - S.ARABIA) [04 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5011

புனித புஹாரி ஷரிபின் பயான்களை தினமும் கேட்க வசதி செய்து தந்த உள்ளங்கல்லுக்கு மிகுந்த நன்றிகள். வேலை இன் நிமித்தமாக நாங்கள் உடன் கேட்க முடிவதில்லை. தினமும் உள்ள பயான்களை பின்னர் கேட்க வசதி செய்து தந்தாள் மிக நன்று. வல்ல நாயன் நம்மை நல்லது கேட்டு நன்மை பல செய்ய அருள் புரிவானக .ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நல்ல நிகழ்ச்சி
posted by hasbmackie (dubai ) [04 June 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5012

நல்ல நிகழ்ச்சி ஒளிபரப்பபடுகிறது மனசுக்கு சந்தோசம் எல்லா மக்களும் பயன்பெறக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது இன்டெர்நெட்டில் நன்றாக கேட்கிறது. கேட்டு பயன்பெருகிறோம். அதன் படி நடக்க அல்லாஹ் தௌபீக் செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Recorded Bayaans
posted by Mahmoodh Hasan (Hong Kong) [04 June 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 5013

Dear Brothers,

Insha Allah, Bayaan will be uploaded in the site everyday. You can either listen or can download. Please register in www.bukhari-shareef.com to get the updates.

Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Direct live
posted by syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [04 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5016

Thanks for your prompt response regarding our comments yesterday.

Best regards
Syed Mohamed Fasi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. thanks to sherif
posted by nizar AL. (kayalpatnam) [05 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5019

THANKS to BUHARY sherif providing live hadiz broadcost through buhary sherif website. its really valuable to abroad people and disable persons in kayal and also very much useful to get live dua and ending days programmes.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. NANRI, NANRI FOR MBSS AND JANAAB SHAA HA SAA
posted by t.m.rahmatjhullah. (kpm) [05 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5021

அஸ்ஸலாமு அலைக்கும்!

2. நல்லதை வரவேற்போம் கண்ண்டிப்பாக கட்டாயமாக

ஆனால் எனக்குத்தான் எவ்வளவ்உ ஆனந்த்ம் என்று நினைக்கிறீர்கள். 1997ஆம் வருடம் HKG.ல் இருந்து முதன் முதலாக நானும் ஜனாப் கத்தீப் மீராசாஹிப் அவர்களும், கத்தீப் அஹ்மத் அப்துல் கதிர் ஆலிம் (வெள்ளைவேட்டி) மற்றும் நம்மூர் பிரமுகர்களும் சேர்ந்து புனித துஆவை லைவ் ஒலிபரப்பு செய்து சாதனை படைத்ததுனால்தான் இன்று உலக மக்கள அனுபவிக்கிறோம். " ALHAMTHU LILLAAAH THUMMA ALHAMTHULILLAAH "

புனித புஹாரி ஷரிபின் பயான்களை தினமும் கேட்க வசதி செய்து தந்த உள்ளங்ககு JAZAAKKUMULLAAAHU KHAIRAL JAZAAU மிகுந்த நன்றிகள்.

வேலை இன் நிமித்தமாக நாங்கள் உடன் கேட்க முடிவதில்லை. தினமும் உள்ள பயான்களை பின்னர் கேட்க வசதி செய்து தந்தால் மிக நன்று. வல்ல நாயன் நம்மை நல்லது கேட்டு நன்மை பல செய்ய அருள் புரிவானக .ஆமீன்

இன்டர்நெட் மற்றும் எப்போதும் கேட்டு டவ்ன் லோட் செய்ய ஏற்பாடாகிவிட்டது எல்லோருக்கும் இதை பார்த்தவர்கள் அறிவிப்பு செய்யுங்கள். ம அஸ்ஸலாமாஹ்

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved