Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:45:57 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6388
#KOTW6388
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுன் 5, 2011
புகாரிஷ் ஷரீஃப் 1432: துவக்க நாள் நிகழ்வுகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3217 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 83 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் 04.06.2011 சனிக்கிழமை துவங்கி, 03.07.2011 ஞாயிற்றுக்கிழமையன்று அபூர்வ துஆவுடன் நிறைவுறுகிறது. மறுநாள் 04.07.2011 திங்கட்கிழமையன்று நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.

முதல் நாளான நேற்று, இலங்கை - கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் இமாம் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ உரை நிகழ்த்தினார்.


ஸஹீஹுல் புகாரீ நபிமொழிக் கிரந்தம் தொகுக்கப்பட்ட வரலாறு, அக்கிரந்தத்தைத் தொகுப்பதற்காக இமாம் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சந்தித்த சிரமங்கள் உள்ளிட்டவை இன்றைய உரையில் இடம்பெற்ற செய்திகளாகும்.



இரண்டாம் நாளான இன்று (05.06.2011) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, பன்னூலாசிரியர் “முத்துச்சுடர்” என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ வழங்குகிறார்.








தினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் வலைதளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடி ஒலிபரப்பை, http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணைப்பில் சொடுக்கி செவியுறலாம்.

தகவல்:
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை நேரலைக் குழு சார்பில்,
M.N.செய்யித் அஹ்மத் புகாரீ மூலமாக,
ஹாஃபிழ் S.M.S.மஹ்மூத் ஹஸன், A.M.E., B.C.A.,
கவ்லூன், ஹாங்காங்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அபுவன் (AFUVAN)
posted by t.m.rahmatjhullah. (kpm) [05 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5028

அஸ்ஸலாமு அலைக்கும்!

இந்த வருடம் இன்டர்நெட்டிலும் கேட்டோம் பயான் பன்ணிய ஆலிம்களுக்கும் உபகாரிகளுக்கும் எல்லா கைரியத்துகளையும் அல்லாஹுத்த ஆலா தநத்ருள்வானாக ஆமீன்..

நிற்க, MBSS786@GMAIL.COM நெட் வரலாற்றுக் குறிப்பில் "1941ம் ஆண்டு அதற்கென புதிய கட்டிடம் நிறுவப்பட்டது. கால சூழலுக்கேற்ப இக்கட்டிடம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது." என்றிருந்தது. ஆனால், ஹாலில் உள்ள கல்வெட்டில், காயல்பட்டணம் மஜிலிசுல் புகாரி ஷ்ரீபு தைக்காவின் மத்திய தாரீஸ் ஹாலும் மேற்கு வராண்டாவும், அப்பா பள்ளிததெரு, அஹ்மது தம்பி அவர்களின் புதல்வர் அ.க.முகம்மது அப்துல் காதிர் அவர்களின் பொருளுதவியால் நிர்மாணிக்கப்பட்டது 5-3-1942" என்றுள்ள்து.
வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மாஷா அல்லாஹ்
posted by Mohamed (Hong Kong) [05 June 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 5040

ரொம்ப அருமை .. இப்படி போட்டோ போட்டாதான் .. ஆலிமிசாக்களை - தெரியாதவங்களுக்கு அடையாளம் தெரியும்..

வயசான ஆலிம்களின் ஆடியோ கேசட்டை 20 வருஷம் முன்னாடி கேட்க கூடியவர்களாக இப்பவும் உள்ள trendக்கு சரியா. வீடியோ broadcasting எத்தனையோ free sitesல இருக்கு ...

recordingல இருந்தா பிந்தின காலத்திற்கு ஒரு book மாதிரி உதவும்..

இது என் கருத்து.

Moderator:Dear Mohamed, pls provide your full name to approve your comments in future...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. BAYAAN DOWNLOAD OPTION...
posted by AJ MD MANSOOR (UK) [05 June 2011]
IP: 82.*.*.* United Kingdom | Comment Reference Number: 5049

ASSALAMUALAIKUM ALL OF THEM ...MY HUMBLE REQUEST CAN U ARRANGE BAYAAN DOWNLOAD OPTION ...THANK U VERY MUCH..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. TNX A LOT
posted by AJ MD MANSOOR (UK) [06 June 2011]
IP: 82.*.*.* United Kingdom | Comment Reference Number: 5077

ASSALAMUALAIKUM.... THANK U VERY MUCH 4 ARRANGED BAYAAN DOWNLOAD OPTION... & VERY NICE TO SEE AALIM THRO' SNAPS..... MAASHAALLAH MUTHUWAPPA AALIM STILL SO YOUNG...... AFTER LONGTIME BACK I SAW HIM ITS GOOD CHANCE TO SEE ALL AALIM... AGAIN TNX A LOT...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved