Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:14:21 PM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6397
#KOTW6397
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 7, 2011
புகாரிஷ் ஷரீஃப் 1432: மூன்றாம் நாள் நிகழ்வுகள்! வலைதளத்தில் தினமும் நேரடி ஒலிபரப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3117 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 83 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் 04.06.2011 சனிக்கிழமை துவங்கி, 03.07.2011 ஞாயிற்றுக்கிழமையன்று அபூர்வ துஆவுடன் நிறைவுறுகிறது. மறுநாள் 04.07.2011 திங்கட்கிழமையன்று நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.

மூன்றாம் நாளான நேற்று, (06.06.2011) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் பாக்கவீ வழங்கினார்.

பல்வேறு தொழுகைகளின் முறைகள், தொழுகைகளிலுள்ள பல்வேறு இருப்புகளில் ஓதப்பட வேண்டிய பிரார்த்தனைகள், குர்ஆன் - ஹதீதிலிருந்து இமாம்கள் சட்டங்களை வகுத்த விதம், அவற்றை சமுதாயம் பின்பற்ற வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை நேற்றைய உரையில் இடம்பெற்ற செய்திகளாகும்.

இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ வழங்குகிறார்.

தினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் வலைதளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடி ஒலிபரப்பை, http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணைப்பில் சொடுக்கி செவியுறலாம்.

தகவல்:
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை நேரலைக் குழு சார்பில்,
M.N.செய்யித் அஹ்மத் புகாரீ மூலமாக,
ஹாஃபிழ் S.M.S.மஹ்மூத் ஹஸன், A.M.E., B.C.A.,
கவ்லூன், ஹாங்காங்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நன்றிகள்
posted by sulaiman lebbai - riyadh (RIYADH - S.ARABIA) [07 June 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5090

வல்ல நாயனின் அருளால் நாங்கள் தினமும் புனித புஹாரி ஷரீபில் கூறப்படும் ஹதீதுகலை(பதிவு செய்யபட்டது) கேட்டு வருகிறோம். இந்த வசதிகலை செய்து தந்த அனைவருகளுக்கும் மிகுந்த நன்றிகள். வல்ல நாயன் நம் அனைவர்களையும் நல்லதை மட்டும் நம் காதால் கேட்டு நல்ல வழிகளில் நடந்து, நன்மைகள் பல செய்ய அருள் புரிவாக ஆமீன். வல்ல நாயன் இந்த புனித புகாரி ஷரீப் உடைய நல்ல சேவைகள் கடைசி வரை தொடர உதவி செய்வானக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பூலோகமெல்லாம் புனிதமிகு புஹாரிஷரீபின் புகழ் பாட......
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [07 June 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5095

அஸ்ஸலாமு அழைக்கும்.

உலகமெங்கும் உத்தம நபியின் உன்னத நபிமாமொளிகளை உண்மை,உவமை,உணர்ச்சி,உறுதிவுடன் அழகிய ஹாமிதியாவை உள்ளடக்கிய புஹாரிஷரிபின் அணைத்து ஆலிம் பெருந்தகைகள் மற்றும் நிர்வாகிகள் நீடூடி வாழ வாழ்த்தி உங்கள் பணிமூலம் எங்கள் பிணிகளை போக்க அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. MASHALLAH
posted by s.e.m. abdul cader (bahrain) [07 June 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 5098

இந்த வசதிகலை செய்து தந்த அனைவருகளுக்கும் மிகுந்த நன்றிகள். வல்ல நாயன் நம் அனைவர்களையும் நல்லதை மட்டும் நம் காதால் கேட்டு நல்ல வழிகளில் நடந்து, நன்மைகள் பல செய்ய அருள் புரிவாக ஆமீன். வல்ல நாயன் இந்த புனித புகாரி ஷரீப் உடைய நல்ல சேவைகள் கடைசி வரை தொடர உதவி செய்வானக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. எங்கள் பூட்டன்மார்கள் விட்டு சென்ற சொத்து.
posted by s.s.md meera sahib (riyadh) [07 June 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5101

அஸ்ஸலாமு அலைக்கும். காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 83 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ். மேலும் சபைக்கு செல்லமுடியாமல் இருப்பவர்களுக்கு பயான்களை வலை தலம் மூலம் கேட்பதற்கு ஏற்பாடு செய்து தந்த நிவாகத்திற்கு நன்றியினை தெறிவிக்கிறேன்.

அன்பு சகோதரர்களே.... நாம் நம், பாட்டன், பூட்டன்மார் விட்டு சென்ற பல, பல போக்கிசம்களை இன்று நவீன, நாகரீகம் (புத்திக்கு எட்டவில்லை) என்ற பெயரால் எல்லாவற்றையும் இழந்து கொண்டு இருக்கிறோம். அந்தவகையில் இந்த கண்ணியமிகு சபை நம் பூட்டன்மர்களின் சொத்து. கட்டிகாப்பது நம் ஊர் மக்களின் கடமை. எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த கண்ணியமிகு சபையை கியாமத் நாள்வரை அதன் சேவை தொடர அருள் புரிவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved