இதுவரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி, தற்சமயம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்கச் செல்லும் முனைவர் சி.நா.மகேஷ்வரனுக்கு, மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வை.இரவிச்சந்திரன் சால்வை அணிவித்து வழியனுப்பி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியாளராக முனைவர் ஆர்.செல்வராஜ் நாளை காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்கவுள்ளார்.
1. IAS posted bymackie noohuthambi (kayalptnam)[08 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5120
what is the use of becoming an IAS officer. We are encouraging our boys to study IAS, but whenver a change of government happens, these officers are footballed from posts to pillars. Mr maheshwaran was doing a wonderful job in our district but the change of rulers in tamilnadu changing the collectors as vendetta. So I do not recommend our students to go cheap every five years. let them study aeronatics become pilots and highly wanted jobs in india.Government job is nowadays becoming corrupted job and every IAS officer is spending sleepless nights, thinking what will happen tomorrow morning.
2. பழயன கழிதலும்! posted bykavimagan (dubai)[08 June 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5122
அரசு அதிகாரிகளின் மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது.
மாற்றமே கூடாதென்றால், இவரைப்போல் நல்ல அதிகாரி
நமது மாவட்டத்திற்கு எப்படி கிடைத்திருக்க முடியும். ஒரே
இடத்தில் படுத்துக் கிடந்தால், சிங்கத்தின் மீசையில், சிலந்தி
வளை பின்னிவிடும்.
அதே நேரத்தில், அரசியல் இலாபங்களுக்காகவும், தனி நபரை
பழிவாங்குதற்கும் செய்யப்படும் மாற்றங்களை எதிர்க்க,
ஜனநாயக ரீதியில் போராட வேண்டும்.
இலையுதிர்க்காலத்தின் இறுதிக்கட்டம்
வசந்தகாலத்தின் வாயிற்படிகள்.
இறைவனின் நியதியில்
மாறாதிருப்பது
மாற்றம் மட்டுமே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross