Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:39:50 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6387
#KOTW6387
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுன் 5, 2011
ஹாஜி பல்லாக் லெப்பை மனைவி காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4498 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (39) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க தலைவரும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் துணைத்தலைவருமான ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை அவர்களின் மனைவி ஹாஜ்ஜா பி.எம்.எஸ்.முஹம்மத் ஸாரா உம்மா நேற்றிரவு (ஜூன் 4) காலமானார். அவருக்கு வயது 63.

அவரது ஜனாஸா இன்று காலை 11.00 மணிக்கு காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அவருக்கு அப்துல் காதிர் நெய்னா என்ற மகனும், 4 பெண் மக்களும் உள்ளனர். அப்துல் காதிர் நெய்னா காயல்பட்டினம் புதுப்பள்ளிவாசலில் துணைச் செயலாளராக உள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Inna lillahi
posted by ahamed mustafa (Dubai) [05 June 2011]
IP: 91.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5023

Its a sad news. My deepest condolonces to bro. Naina & his family.And prayers to abode his mum with the Jannah al Firdous, the paradise in the life after.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னா லில்லாஹி...
posted by SK Salih (Kayalpatnam) [05 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5024

என் பாசத்திற்குரிய பல்லாக் தோழப்பா அவர்களின் மனைவியார் அவர்கள் இன்று இறைநாட்டப்படி காலமான செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன்.

அன்னாரின் பாவப்பிழைகளை கருணையுல்லாஹ் அல்லாஹ் மன்னித்து, அவர்களுக்கு மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை அளித்தருள்வானாக, ஆமீன்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் பல்லாக் தோழப்பா, அப்துல் காதிர் நெய்னா காக்கா மற்றும் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.

அன்புடன்,
எஸ்.கே.ஸாலி்ஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வருந்துகிறோம்!
posted by kavimagan kader and k.b.sihabdeen (dubai) [05 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5025

அன்னாரின் மறைவு செய்தி அறிந்து வருந்துகிறோம். சகோதரர்.அப்துல் காதர் நெய்னா மற்றும் குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்கள்! எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட இருகரமேந்தி வேண்டுகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அழகிய பொறுமை
posted by Lebbai (Zatni) (Riyadh) [05 June 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5026

அஸ்ஸலாமு அலைக்கும்,

கருணையுள்ள அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பாவப்பிழைகளை மன்னித்து, அவர்களுக்கு மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை அளித்தருள்வானாக, ஆமீன்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னலில்லாஹி ...ராஜிஊன்
posted by Salai Sheikh Saleem (Dubai) [05 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5027

என் பாசத்திற்குரிய பல்லாக் தோழப்பா அவர்களின் மனைவியார் அவர்கள் இன்று இறைநாட்டப்படி காலமான செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன்.

அன்னாரின் பாவப்பிழைகளை கருணையுல்லாஹ் அல்லாஹ் மன்னித்து, அவர்களுக்கு மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை அளித்தருள்வானாக, ஆமீன்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் பல்லாக் தோழப்பா, தம்பி அப்துல் காதிர் நெய்னா மற்றும் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.

சாளை ஷேக் ஸலீம் மற்றும்
மர்ஹூம் சாளை ஷேக் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. மேலான சுவனப்பதியினை அளித்திட..
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [05 June 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5029

எங்கள் ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை காக்கா அவர்களின் மனைவி மறைவு செய்தி அறிந்து வருந்துகிறோம்.எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிரிவால் வாடும் பல்லாக் காக்கா, அப்துல் காதர் நெய்னா காக்கா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட இருகரமேந்தி வேண்டுகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. வருந்துகிறோம்.
posted by M.S.ABDULAZEEZ ( mohudoom st) (Guangzhou) [05 June 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 5030

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். அன்னாரின் பாவபிழைகள் பொறுத்து சுவனபதி தந்தருள அல்லாஹ்விடம் பிரர்த்திக்கிறேன். மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் என் சலாதினை (அஸ்ஸலாம்அலைகும் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. குடும்பத்தினர் சபூர் செய்யுங்கள்
posted by sulaiman lebbai - riyadh (RIYADH - S.ARABIA) [05 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5031

பல்லாக் காக்கா & குடும்பதினர்ருக்கு என்னுடையா சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். சபூர் செய்து கொள்ளஉம . வல்ல நாயன் மர்ஹூமாவின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதினை கொடுபானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இன்னாலில்லாஹி...
posted by Syedahmed ( Thaikaa st ) (Guangzhou) [05 June 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 5032

அஸ்ஸலாம் அலைக்கும். மர்ஹூமா அவர்களுக்கு வல்ல அல்லாஹ் சுவனபதி தருவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Condolence
posted by Prabu Jailani (Jeddah) [05 June 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5033

It is very shocking news about Sara Umma Latha. My deepest condolence to Pallak Kaka, brother Abdul Kader Naina & their family.

Allah will bestow his Rahmath to their family and will Provide Jennathul Firdause to the deceased mother Insha Allah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [05 June 2011]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5034

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது சலாம் السلام عليكم و رحمت الله و بركاته

M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. அன்னாரின் ம.க்பிரதிர்காக பிரார்த்திக்கிறோம்!
posted by Firdous (Dubai) [05 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5035

சகோதரர் அப்துல் காதர் நெய்னா அவர்களின் தாயார் மரண செய்தி மிகவும் துக்கத்தில் ஆழ்த்தியது! அல்லாஹ் அவர்களுடைய மண்ணறை வாழ்க்கையை எளிதாக்கி மறுமையில் நற்பதவி வழங்குவனாக!

அன்னாரின் மறைவால் துயரத்தில் இருக்கும் ACN காக்கா மற்றும் அவர்களின் குடும்பத்தினர்க்கும் அழகிய பொறுமையை கொண்டு இறைவனிடம் பிரார்த்திக்க அன்புடன் வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இரங்கல் செய்தி
posted by T.M.RAHMATHULLAH (kayalpatnam TEL. 043692808526) [05 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5036

அஸ்ஸலாமு அலைக்கும் !

இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம். "அல்லாஹும்மகுபிர் லஹா வற்ஹம ஹா... அல்லாஹும்மஜ்அல் கப்ரஹா ரவ்ழதன் பீ ரியாழில் ஜினான். ஆமீன்..

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது சலாம் கூறுங்கள் السلام عليكم و رحمت الله و بركاته

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் நண்பர் பல்லாக் லெப்பை, தம்பி அப்துல் காதிர் நெய்னா மற்றும் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.

வஸ்ஸலாம்

T.M .RAHMATHULLAH & FAMILY.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. السلام عليكم و رحمت الله و بركاته
posted by Kaja Nawas (Bangkok) [05 June 2011]
IP: 125.*.*.* Thailand | Comment Reference Number: 5037

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அல்லாஹ் கப்ரை விஸ்தீரமாக்குவானாக! அவர்களின் பிழை பொருத்து மேலான சுவர்கத்தை வழங்குவானாக! அவர்களின் குடும்பத்தாருக்கு பொறுமையையும், மன நிம்மதியையும் வழங்குவானாக! ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Inna Iillahi
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [05 June 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5038

Sad news my deepest condolense to Pallack Kaka&his family members.Allah will provide Jannnathul Firdous paradise for deceased Hajja


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. சபூர் செய்து கொள்ளுங்கள்
posted by M.M.M.Fauz (AL AIN UAE) [05 June 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5039

அஸ்ஸலாமு அலைக்கும்

தாங்க முடியாத துக்கத்தில் இருக்கும் எனதருமை பல்லக் அங்கிள், அப்துல் காதர் நைனா அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் சபூர் செய்து கொள்ள வேண்டியும் சலாமும் (அஸ்ஸலாமு அழைக்கும்) கூறி கொள்கிறேன்.

யா அல்ல்லாஹ் மர்ஹுமா அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவனபதியை கொடுப்பாயாக. ஆமீன்

உங்கள் துயரத்தில் பங்கு கொள்ளும்
பவுஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Deepest condolences
posted by BAZULHAMEED (Dubai ) [05 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5041

Dear Abdulkader Naina

At this hour of sudden death of your Mother we want to Share our heartfelt CONDOLENCES with you. Let her soul rest in PEACE in the feet of ALMIGHTY.

Have courage to face the situations & we are all with you in sharing your irrepairable loss, which no words can fill in.

We all pray Almighty to give you the strength.
Bazulhameed & Family


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. ஹாஜி பல்லாக் லெப்பை மனைவி காலமானார்!
posted by M.S.Shah Jahan (Sri Lanka) [05 June 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 5042

It was a sad news to know the demise of my boy hood friend Haji Pallak Lebbe's beloved wife. May Allah give her Jennathul Firdouse. M.S.Shah Jahan Sri Lanka


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. ஹாஜி பல்லாக் லெப்பை மனைவி காலமானார்!
posted by Riyad (USA) [05 June 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 5043

Very sorry to hear. Salaams Riyad USA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. இன்னாலில்லாh
posted by VT Shahul Hameed (Jeddah) [05 June 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5044

اسلام عليكم و رحمة الله و بركاته

சகோதரர் அப்துல் காதர் நெய்னா- தனது தாயார் மரண செய்தி மிகவும் என்னை வேதனையில் ஆழ்த்தியது. அல்லாஹ் அழகிய சபுரை தனக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தந்தருள்வானாக. மேலும் அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, மண்ணறை வாழ்க்கையை எளிதாக்கி அவர்களுக்கு மேலான சுவனத்தை கொடுத்திட துஆ செய்கிறேன்.

VTS Hameed - Jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. அன்னாரின் ம.க்பிரதிர்காக பிரார்த்திக்கிறோம்
posted by சட்னி .எஸ்.எ.கே.செய்யது மீரான் முஜ்ஜம்மில் (ஜித்தாஹ்) [05 June 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5045

அன்புள்ள பல்லாக் காக்கா அவ‌ர்களுக்கு, தம்பி அப்துல் காதிர் நெய்னா மற்றும் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்களின் அன்பு துணைவி அல்லாஹ்வின் கட்டளையின் பேரில் இவ்வுலகத்தை விட்டும் மறுவுலகை சென்றடைந்ததை அறிந்து வருந்துகிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் அறிந்தோ அறியாமலோ செய்த பிழைகளை மன்னித்து சுவர்க்க பதியில் நல்லடியார்களுடன் சேர்ந்திருப்பதற்கு தௌபீக் செய்வனாகவும் ஆமீன்.

உங்கள் குடும்பத்தார் அனைவருக்குன் எங்களின் ஆழ்ந்த இரங்கலையும் துஆக்களையும் சொல்லிக்கொள்ளுங்கள எதிர்பாராத இந்த துக்க செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி. கருணையாளன் அல்லாஹ்வின் கட்டளைக்கு நாங்கள் சபூர் செய்து கொண்டோம்..

அன்பு பல்லாக் காக்கா அவ‌ர்களுக்கு அவர்களுக்கும் அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையையும் இந்த துயரைத் தாங்கும் சக்தியையும் வழங்குவதோடு மர்ஹுமா அவர்களின் பிழைகளைப் மன்னித்து மேலான சுவன பதியைத் தந்து நல்லருள் புரிவானாக... ஆமீன்.. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்

சட்னி .எஸ்.எ.கே.செய்யது மீரான் முஜ்ஜம்மில்.ஜித்தாஹ்
கண்டி.எம்.எ.ரஹ்மத்துல்லாஹ்.தம்மாம்
கண்டி.எம்.எ.செய்து இஸ்மாயில்.ரியாத்
சட்னி அப்பா மற்றும் கண்டி.ஆலிம் குடும்பத்தார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. DEEPEST CONDOLENCES
posted by NOOHU SAHIB (DUBAI) [05 June 2011]
IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5046

I AM VERY MUCH SORROW AND SAD FOR THE SUDDEN DEMISE OF HAJA SARA UMMA W/O HAJI.P.S.PALLAK LEBBAI.I CONVEY MY HEARTFELT CONDOLENCES AND PRAY FOR THE DEPARTED SOUL.

INNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON

MAY ALLAH FORGIVES ALL THE SINS OF MARHOOMA AND GIVES HER THE HIGEST PLACE IN JANNAH.AAMEEN.

MAY ALLAH GIVES THE FAMILY COURAGE AND SABOOR TO BEAR THE IRREPARABLE LOSS OF THEIR FAMILY MEMBER.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. My heartfelt Condolences
posted by S.A.C.Hameed (Abu Dhabi) [05 June 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5048

Inaaa lillaahi wa innaa ilaihi raaji'oon. May Allah, the Almighty, shower his boundless mercy on the Marhumah.

My deepest condolences to Pallak Hajiar and especially to Br.Abdul Cader Naina and all the members of family. May Allah give you all strength and courage to overcome this grief.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. வருந்துகிறோம்! மக்பிரத் துக்காக து ஆ செய்கிறோம்!!
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [05 June 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 5050

பாசத்துக்குரிய பல்லாக் ஹாஜியார் அவர்களின் துணைவியார் அவர்கள் வபாத் செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைகிறோம். அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்த செயலுக்கு அனைவரும் சபூர் செய்வதற்கு கடமைப் பட்டிருக்கிறோம்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு வல்ல ரஹ்மான் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொண்டு அவர்களின் இதயங்களை நிரப்புவானாகவும்! மர்ஹூமா அவர்களின் கப்ரை பிரகாசமாக ஆக்கி வைப்பனாகவும்!! மர்ஹூமா அவர்களின் நல்ல அமல்களை அங்கீகரித்து மேலான ஜன்னத்துல் பிர்தவ்சில் அஃலா வெனும் உயரிய சுவன பதியை வழங்குவானாகவும் ஆமீன்!!!

குடும்பத்தார் அனைவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக ஸலாத்தினை (அஸ்ஸலாமு அலைக்கும்) அன்புடன் தெரிவிக்கிறோம்.

அன்புடன்,
K.V.A.T. ஹபீப் மற்றும் K.V.A.T. குடும்பத்தினர்
காயல்பட்டினம் மற்றும் கத்தார்.
kvat.habib@gmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. இன்னா லில்லஹி வ இன்னா இலிஹி ராஜிவூன்
posted by M.E.L.NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh) [05 June 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5051

அன்பின் பல்லாக் காக்கா அவர்களின் மனைவி அவர்கள் காலமானார்கள் என்கிற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமாவின் பிழை தனை பொறுத்து மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. இன்னா லில்லஹி வ இன்னா இலிஹி ராஜிவூன்
posted by MOHAMED LEBBAI PMS (Riyadh) [05 June 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5052

அஸ்ஸலாமு அலைக்கும்,

கருணையுள்ள அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பாவப்பிழைகளை மன்னித்து, அவர்களுக்கு மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை அளித்தருள்வானாக, ஆமீன்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.

MOHAMED LEBBAI PMS & AHAMED FATHIMA NACHI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. குல்லு நப்சுன் தாயிக்கதுள் மௌத்.
posted by s.s.md meera sahib (riyadh) [05 June 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5056

அஸ்ஸலாமு அலைக்கும். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். பாசத்துக்குரிய பல்லாக் ஹாஜியார் அவர்களின் மனைவி அவர்கள் வபாத் செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைகிறோம். அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்த செயலுக்கு நாம் அனைவரும் சபூர் செய்வதற்கு கடமைப் பட்டிருக்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Deepest Condolences !!
posted by Salai.Mohamed Mohideen (USA) [06 June 2011]
IP: 72.*.*.* United States | Comment Reference Number: 5060

பல்லாக் காக்கா அவர்களின் மனைவியும், உற்ற நண்பன் PSA கபீரின் மாமியாரின் வபாத் செய்தி அறிந்து வருந்து கிறோம். வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவன பதியை வழங்குவானாக,ஆமீன்! மேலும் அன்னாரின் பிரிவால் வாடும் பல்லாக் காக்கா, அஹ்மத் நைனா காக்கா மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை தருவானாக,

-- சாளை மொஹம்மத் மொஹியதீன் மற்றும் சாளையார் குடும்பத்தினர் (புதுக்கடை தெரு)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. CONDOLENCE
posted by shaik abbul cader (kayalpatnam) [06 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5064

CONDOLENCE

Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.

I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

அவர்களின் பாவத்தை மன்னித்து, அவர்களின் சேவைகளை அங்கீகரித்து, "ஜன்னதுல் பிர்தௌஸ்" என்ற சுவனத்தில் நம்முடன் ஒன்றாக இருக்க அருள் புரிவானாக

اللهم اغفر له وارحمه وآنس وحشته واجعل قبره روضة من رياض الجنة ولا تجعل قبره حفرة من حفر النيران اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده واغفرلنا وله برحمتك يا الراحمين آمين وصلي الله تعالي وسلم علي سيدنا محمد وآله وصحبه اجمعين والحمد لله رب العالمين:)

Wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக
posted by STAR TEXTILES - MAIN ROAD (KAYALPATNAM) [06 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5066

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமாவின் பிழை தனை பொறுத்து மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன். வஸ்ஸலாம்.

ஸ்டார் டெக்ஸ்டைல்ஸ் - பிரதான வீதி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. நிறைந்த சப்ரை வழங்கி நிறைந்த நற்கூலியையும் வழங்குவானாக
posted by Moulavi.Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore) [06 June 2011]
IP: 49.*.*.* Singapore | Comment Reference Number: 5067

இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜியூன்.மர்ஹூமா அவர்களின் சகல பாவங்களையும் வல்ல அல்லாஹ் பொறுத்து, அவர்களின் கப்ரை சுவன சோலையாக்கி, மறுமையில் மேலான சுவனமாகிய ஜன்னத்துல் பிர்தௌஸை கொடுப்பானாக!

அல்ஹாஜ் பல்லாக் லெப்பை மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரியப் படுத்துகிறேன். வல்ல ரஹ்மான் எல்லோருக்கும் நிறைந்த சப்ரை வழங்கி நிறைந்த நற்கூலியையும் வழங்குவானாக ! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. என்னருமை தோழப்பா பல்லாக் மாமா அவர்களுக்கு.....
posted by Shameemul Islam (Chennai) [06 June 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 5082

தங்கள் மனைவியினதும் தாயாரினதும் பிரிவால் வாடும் என்னருமை தோழப்பா பல்லாக் மாமா அவர்களுக்கும் அன்பு நண்பன் அப்துல் காதர் நெய்னாவுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் கஷ்டமான நேரம் இது. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றுக்கொண்டு மிகுந்த பொருமையுடன் அவனிடம் இருகரமேந்தி மர்ஹூமாவின் மன்னரை வாழ்வுக்காகவும் மக்:.பிரத்துக்காகவும் நீங்கள் துஆ செய்து கொண்டே இருங்கள். நாங்களும் பிரார்த்திகின்றோம். வல்ல அல்லாஹ் மண்ணறையை ஒளிவாகவும் மறுமையை வெற்றியாகவும் மர்ஹூமா அவர்களுக்கு ஆக்கி வைப்பானாக.

ஷமீமுல் இஸ்லாம் எஸ்.கே.எஸ். மற்றும் குடும்பத்தினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. condolance his family
posted by abusalih (kuwait) [06 June 2011]
IP: 89.*.*.* Kuwait | Comment Reference Number: 5083

Inaalilaahi vainaalaihi ... Salaam to your all family. I am an old student of LK School. Salaam to Pallak Mama. Allah give good place for her. Vassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. இன்னா லில்லாஹி
posted by Mohamed Azib (Holy Makkah) [07 June 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5086

இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. INALILLAHI WA INAELAIHI RAJUWOON
posted by s.e.mohideen abdul cader b/o late misbahi aalim (bahrain) [07 June 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 5088

அஸ்ஸலாம் அலைக்கும். மர்ஹூமா அவர்களுக்கு வல்ல அல்லாஹ் சுவனபதி தருவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Condolence
posted by Muhammad Ibrahim (Guangzhou) [07 June 2011]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 5089

Inna Ilahi wa Inna Ilaihi Razihoon.

My deepest condolence to Br. Abdur Cader Naina and his family.

May Allah give your mother Jannathul Firdows. Ameen. May Almighty give you and your family strength to over come this lose.

Assalamu Alaikkum,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Condolences
posted by Ali Raza (USA) [07 June 2011]
IP: 184.*.*.* United States | Comment Reference Number: 5102

My deepest condolences to evryone in the family. May Allah forgive her, show her his mercy and make her a inhabitant of the Jennah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. இன்னாலில்லாஹி
posted by Mohudoom (Kuwait) [07 June 2011]
IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 5104

இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. CONDOLENCES
posted by M.MAHABOOB HUSAIN (Khartoum, Sudan) [09 June 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 5140

இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்

MY DEEPEST HEARTIEST CONDOLENCES TO MARHOOMA'S FAMILY MEMBERS.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved