எங்கள் பூட்டன்மார்கள் விட்டு சென்ற சொத்து. posted bys.s.md meera sahib (riyadh)[07 June 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5101
அஸ்ஸலாமு அலைக்கும். காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 83 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ். மேலும் சபைக்கு செல்லமுடியாமல் இருப்பவர்களுக்கு பயான்களை வலை தலம் மூலம் கேட்பதற்கு ஏற்பாடு செய்து தந்த நிவாகத்திற்கு நன்றியினை தெறிவிக்கிறேன்.
அன்பு சகோதரர்களே.... நாம் நம், பாட்டன், பூட்டன்மார் விட்டு சென்ற பல, பல போக்கிசம்களை இன்று நவீன, நாகரீகம் (புத்திக்கு எட்டவில்லை) என்ற பெயரால் எல்லாவற்றையும் இழந்து கொண்டு இருக்கிறோம். அந்தவகையில் இந்த கண்ணியமிகு சபை நம் பூட்டன்மர்களின் சொத்து. கட்டிகாப்பது நம் ஊர் மக்களின் கடமை. எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த கண்ணியமிகு சபையை கியாமத் நாள்வரை அதன் சேவை தொடர அருள் புரிவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross