செய்தி: இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாடு: இன்று மாலை 5 மணிக்கு அனைத்துக்குழு தலைவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்! மாநாட்டிற்கான பிரத்தியேக வலைதளம் துவக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கண்ணீர் பரவசம் posted byT.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 043692808526)[11 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5167
வல்ல அல்லாஹ் கபூல் செய்வானாக!
அஸ்ஸலாமு அலைக்கும்!
மாஷா அல்லாஹ் மாநாட்டையே மையாக கொண்டு பற்பல மஷூராக்கள், ஆலோசனைக் கூட்டங்கள் எல்லாம் நடைபெறுவது பார்த்து மிக சந்தோசம். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹு தாஆலா இந்த மாதிரி ஒற்றுமையுடனும் ஓர்மையுடனும், இஹுலாசுடனும் எல்லாக் காரியங்களியும் நடத்தாட்டி வைத்து சிறப்பாக்கி வைப்பானாகவும். நாயக வாக்கியமும். "MAA KHAABA MANISHTRHA SHAARA" என்ற கருத்தையே தருகிறது. இப்படியே கடைசி வரை நடப்போமாக. ஆமீன்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எங்கு, என்ன விஷயம பற்றி மஷூரா பண்ணினாலும் வெற்றி முறைகளை தெரிந்து பண்ணினால் இஸ்லாமியர்களாகிய நமக்கு இம்மை மறுமைவெற்றியை லேசாக இறைவன் தருவான். "LAA SHAKKA FEEHI ".
ஏனெனில் நாம் நடாத்துவது இஸ்லாமிய மாநாடு, முழுக்க முழுக்க இஸ்லாமியர்களால் உலமாக்களும் தலயிட்டு நடத்துகிறோம். யா அல்லாஹ் அருள்செய்வாயாக.
சுமார் பத்து முதல் முப்பது லட்ச மக்கள் வரை கூடிய {தப்லீக், தரீகா, WAMY போன்ற சர்வதேச வெற்றி மாநாடுகளில் மஷூராக்களில் கலந்து கொண்டவன் எனும அனுபவத்தில் எழுதி இருக்கிறேன் தவறுகள் இருப்பின் மன்னித்தது கொள்ளுங்கள் ASTHAGUFI RULLAAH. ..WASSALAAM.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross