கலர் டிவியும் கலெக்'சன்' குடும்பமும்! posted bySalai.Mohamed Mohideen (USA)[11 June 2011] IP: 72.*.*.* United States | Comment Reference Number: 5179
தி. மு.க வின் தேர்தல் அறிக்கை படி டி.வி இல்லாதவங்களுக்கு மட்டும் டி.வி கொடுத்து இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் இவர்கள் எல்லோருக்கும் அல்லவா வாரி இறைத்தார்கள். பணக்காரர்கள் கூட இந்த டி.வி க்கு ஆளா பரந்தார்களே. கடைசியில் என்ன ஆச்சு..ஏற்கனவே டி.வி வைத்து இருந்தவர்கள் வீட்டில் கருணாநிதியின் படம் பொருந்திய டி.வி, கையில் ஒன்றும் காலில் ஒன்றுமாக கிடந்தது, பின் ஸ்டோர் ரூமில் உறங்கி கடைசியில் குப்பைக்கு/உடைந்து போனது தான் மிச்சம். இது எல்லாம் மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சவும், இலவசமாக கொடுப்பது போல் கொடுத்து கேபிள் கனெக்சன் என்ற பெயரில் ஏழைகளின் பணத்தை உறிஞ்சுவதற்கு போட பட்ட சுயநலவாதிகளின் சதி திட்டம்.
எந்த ஒரு அத்தியாவசயமான இலவசமும் உண்மையிலேயே தேவை உள்ளவர்களை மட்டும் சென்று அடையும்போதுதான் அது உண்மையான இலவசமாகிறது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross