104 வருடம் கழித்து திரும்ப ஆரம்பிக்க பட்டுள்ளது posted byMUTHU ISMAIL (KAYALPATNAM)[13 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5211
தூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை துவங்கிய செய்தி ரெம்ப சந்தோசமாக இருக்கு இது நீண்ட வருடம் காலம் காலமாய் (தூத்துக்குடி - கொழும்பு ---- கொழும்பு - தூத்துக்குடி) கப்பல் சேவை செயல் பட்டுக்கொண்டு இருக்க வேண்டும்... 104 வருடம் கழித்து திரும்ப ஆரம்பிக்க பட்டுள்ளது.. நம் மாவட்டம் வேலை வாய்ப்பிலும் பொருளாதார வளர்ச்சியும் அடைந்து நன்கு செழித்து வளர வாழ்த்தி துவா செய்வோமாக - ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross