செய்தி: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கும் வரை பள்ளிகள் திறக்கப்பட்டாலும் வகுப்புகளில் பாடம் நடத்த வேண்டாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாதத்திற்கு மருந்து உண்டு.பிடிவாதத்திற்கு மருந்து இல்லை posted bysulaiman lebbai - riyadh (RIYADH - S.ARABIA)[14 June 2011] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5255
ஹை கோர்ட் & சுப்ரிம் கோர்ட் தீர்ப்புக்கள் வந்த பிறகும் ஜெயா தனது பிடிவாதத்தினை கொஞ்சம் தளர்த்தினால் நல்லது. மாணவ,மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவினை விரைவில் அறிவிக்கடும். வாத்திற்கு மருந்து உண்டு, பிடிவாததிற்கு மருந்து இல்லை.நல்லது எது நடந்தாலும் அதனை நாம் வரவேற்போம் & பாராட்டுவோம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross