அறிவுக்கொழுந்துகள் என்றால் என்ன posted byt.m.rahmatjhullah. (kayalpatnam TEL. 04369280852)[15 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5302
இந்த மாதிரி செய்திஎல்லாம் கேள்வி பட்டால் நம் பழையவர்கள் எல்லாம் "ஹடி பே மட்யா " என்பார்கள் ஆனால் சீனா பாசை யில் கேண்டநீசில் நீ என்ன தந்தா ? என்று அர்த்தம் வரும். என்னசெய்ய நம் தலைனசீப். நம்ம தமிழ் நாட்டு தலைவர்களுக்கு இன்னும் உலக அரசியலறிவில் 'அறிவுக்கொழுந்தாகவே இருக்கிறது "
இது ஏன் சொல்றேனன்றால் இலங்கையில் திருகோணமலை யாழ்பாணம்,காங்கேசன்துறை , தென் கோடி டொந்ட்ராஹெட் போன்ற இடங்களை சைனாக்காரன் அமெரிக்கன் பிரிட்டிஷ் காரன் எல்லாம் கண் வைத்துக்கொண்டே இருக்கிறான் என்பது இந்த அறிவுகொழுது களுக்கு எப்படி தெரியும் ? கைவைத்து விட்டான் என்றால் இந்தியாவில் நிச்சயம் இந்தியாவுக்கு அஷத்துல் அதாபுதான்.அவன் கால் வைத்துவிடுவான் . இதெல்லாம் கவனித்துதான் நம்ம எம் எம் ,ராஜீவ் எல்லாம் இலங்கையை தலாவிகொடுத்து வருகிறார்கள்.
9:51. “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross