கமலாவதியில் மார்க்கம்,தொழுகை என்று posted byA.W.Md Abdul Cader (Mumbai)[18 June 2011] IP: 114.*.*.* India | Comment Reference Number: 5371
அஸ்ஸலாமு அலைக்கும்
சாலிஹ் காக்கா தயவுசெய்து நமது கமலாவதிக்காக நமதூர் மக்கள் செலவழிக்கும் தொகையின் பட்டியலையும் தெறிவித்தால் நல்லதாக இருக்கும்,ஏனெனில் அங்கு மார்க்கம்,தொழுகை என்றும் அங்குள்ள பாடத்திட்டமும் அதற்கு சாதகமாக இருக்கின்றதாமே! (நான் சொல்லவில்லை அங்கு பயின்ற முன்னால் மாணவர் மூலம் நான் அறிந்துக்கொண்டது)
மனது ரொம்ப வழிக்குது ஜிம்ஆ தொழுகை தொழக்கூட அனுமதியில்லையாமே!.... யா அல்லாஹ் இதற்கு ஒரு தீர்வு பிறக்காதா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross