நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி, தனியார் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கல்வி கட்டணத்தை திங்களன்று வெளியிட்டது. அதன்படி காயல்பட்டின பள்ளிக்கூடங்களின் புதிய கல்வி கட்டணம் வருமாறு:-
(1) சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
--- எல்.கே.ஜி : 3800
--- யூ.கே.ஜி : 3800
--- வகுப்பு 1 : 5000
--- வகுப்பு 2 : 5000
--- வகுப்பு 3 : 5000
--- வகுப்பு 4 : 5000
--- வகுப்பு 5 : 5000
--- வகுப்பு 6 : 6450
--- வகுப்பு 7 : 6450
--- வகுப்பு 8 : 6450
--- வகுப்பு 9 : 6650
--- வகுப்பு 10 : 6650
--- வகுப்பு 11 : 4850
--- வகுப்பு 12 : 4850
(2) சுபைதா மேல்நிலைப்பள்ளி
--- வகுப்பு 11 : 3150
--- வகுப்பு 12 : 3150
(3) முஹைத்தீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
--- எல்.கே.ஜி : 3300
--- யூ.கே.ஜி : 3300
--- வகுப்பு 1 : 3800
--- வகுப்பு 2 : 3800
--- வகுப்பு 3 : 3800
--- வகுப்பு 4 : 3800
--- வகுப்பு 5 : 3800
--- வகுப்பு 6 : 5000
--- வகுப்பு 7 : 5000
--- வகுப்பு 8 : 5000
--- வகுப்பு 9 : 5550
--- வகுப்பு 10 : 5550
--- வகுப்பு 11 : 6450
--- வகுப்பு 12 : 6450
(4) எல்.கே. மெட்ரிக் உயர்நிலை பள்ளி
--- எல்.கே.ஜி : 4050
--- யூ.கே.ஜி : 4050
--- வகுப்பு 1 : 4900
--- வகுப்பு 2 : 4900
--- வகுப்பு 3 : 4900
--- வகுப்பு 4 : 4900
--- வகுப்பு 5 : 4900
--- வகுப்பு 6 : 5800
--- வகுப்பு 7 : 5800
--- வகுப்பு 8 : 5800
--- வகுப்பு 9 : 5800
--- வகுப்பு 10 : 5800
கடந்த மே மாதம் நீதிபதி கே.கோவிந்தராஜன் தலைமையிலான குழு 10,000 தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணைத்திருந்தது. அதனை ஏற்றுக்கொள்ளாத சுமார் 6400 பள்ளிகள் மேல் முறையீடு செய்திருந்தனர். அதனை தொடர்ந்தே தற்போது நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி புதிய கட்டணங்களை வெளியிட்டுள்ளது.
மேல் முறையிட்ட பள்ளிக்கூடங்களின் கட்டண விபரங்கள் மட்டுமே மேலே தரப்பட்டுள்ளது. பிற பள்ளிகளின் கட்டண விபரங்களும், இதற்கு முன் அமலில் இருந்த கல்வி கட்டண விபரங்களையும் காண இங்கு அழுத்தவும்
மாநிலத்தின் பிற பள்ளிக்கூடங்களின் புதிய கட்டண விபரங்களை காண இங்கு அழுத்தவும்
3. நல்ல கருத்து posted byN.ABDUL KADER(a2) (colombo)[17 June 2011] IP: 203.*.*.* Sri Lanka | Comment Reference Number: 5345
S.I.ஜியாவுதீன் காக்கா சொன்ன கருது முக்கிய மன கருத்து ஆகும்.........தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர் எல்லோரும் குறைவான சம்பளம் தான் பெறுகிறாக்கள் ....அவர் கள் நிலைமைதான் இப்படி இருதால் பிள்ளை களுக்கு எப்படி நல்ல முறையில் படிக்க வைபார்கள் சற்று சிந்திகள்......
4. மக்களின் பெருந்தன்மை posted byIbrahim (Kayalpatnam)[18 June 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 5359
அப்படியே கமலாவதி பள்ளியின் கட்டண விபரத்தையும் வெளிட்டால் நமது ஊர் பள்ளிகளின் அருமை புரியும்.
மேலும் நமது மக்கள் கமலாவதி பள்ளி வளருவதற்கு எவ்வளவு உறுதுணையாக இருகின்றார்கள் என்றும் அறிந்து கொள்ளலாம்
5. நல்ல கருத்து posted byM.S.K. SULTHAN (Deira, duabi)[18 June 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5367
ஜியாவுதீன் காக்கா சொன்ன கருத்து முற்றிலும் உண்மை
பாடம் கற்பித்து கொடுக்கும் குருவுக்கு குறைந்த ஊதியம் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். பள்ளியின் தாளாளர் தன் நிலையை உயர்த்தி கொண்டே போகிறார்கள். மறுமை நாளை பயந்து கொள்ளுங்கள். நமது ஊரில் மாணவர்களை நன்கு படிக்க சொல்லுகிறீர்கள். குரு நன்கு சொல்லி கொடுத்தார்கள் என்றால் பசங்க நன்கு படிப்பார்கள். அதற்கு அவர்களுக்கு அதிகமான ஊதியம் தேவை
6. கமலாவதியில் மார்க்கம்,தொழுகை என்று posted byA.W.Md Abdul Cader (Mumbai)[18 June 2011] IP: 114.*.*.* India | Comment Reference Number: 5371
அஸ்ஸலாமு அலைக்கும்
சாலிஹ் காக்கா தயவுசெய்து நமது கமலாவதிக்காக நமதூர் மக்கள் செலவழிக்கும் தொகையின் பட்டியலையும் தெறிவித்தால் நல்லதாக இருக்கும்,ஏனெனில் அங்கு மார்க்கம்,தொழுகை என்றும் அங்குள்ள பாடத்திட்டமும் அதற்கு சாதகமாக இருக்கின்றதாமே! (நான் சொல்லவில்லை அங்கு பயின்ற முன்னால் மாணவர் மூலம் நான் அறிந்துக்கொண்டது)
மனது ரொம்ப வழிக்குது ஜிம்ஆ தொழுகை தொழக்கூட அனுமதியில்லையாமே!.... யா அல்லாஹ் இதற்கு ஒரு தீர்வு பிறக்காதா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross