Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:30:59 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6518
#KOTW6518
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுன் 18, 2011
புகாரிஷ் ஷரீஃப் 1432: 14ஆம் நாள் நிகழ்வுகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3198 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் 04.06.2011 முதல், 03.07.2011 வரை நடைபெறுகிறது.

பதினான்காம் நாளான நேற்று, (17.06.2011) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ சுல்தான் ஸலாஹுத்தீன் மளாஹிரி, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழுப்) பிரிவு பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நாகூர் மீரான் ஸிராஜீ ஆகியோர் வழங்கினர். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வில் நடைபெற்ற நெகிழ்வூட்டும் அறவுரைகள், சம்பவங்கள் உள்ளிட்டவை நேற்றைய உரையில் இடம்பெற்ற செய்திகளாகும்.

இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, கேரள மாநிலம், கோழிக்கோடு - குட்டிகாட்டூர் மத்ரஸா ஆரிஃபிய்யா அன்வாரிய்யா அரபிக்கல்லூரியின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.தாஜுத்தீன் மஸ்லஹீ, மவ்லவீ ஹாஃபிழ் நோனா காஜா முஹ்யித்தீன் ஜிஷ்தீ ஆகியோர் வழங்குகின்றனர்.

தினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் வலைதளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடி ஒலிபரப்பை, http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணைப்பில் சொடுக்கி செவியுறலாம்.

http://bukhari-shareef.com/eng/audio/1/detail.html என்ற இணைப்பை சொடுக்கி, இவ்வாண்டின் பதிவுசெய்யப்பட்ட உரைகளைச் செவியுறவும், பதிவிறக்கம் செய்திடவும் செய்யலாம்.

தகவல்:
M.N.செய்யித் அஹ்மத் புகாரீ
மற்றும்
ஜாஃபர் சுலைமான்
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அல்லாஹும்மர்ஹம்ஹு வர்ஹம்ஹு
posted by T.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 043692808526) [18 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5390

அஸ்ஸலாமு அலைக்கும்

புகாரி ஷரீஃபின் நிகழ்ச்சிகளை பார்க்கும் போதெல்லாம், கேட்கும் போதெல்லாம் நமது ஆன்மீக ஆஸானாக இருந்த சுமார் 70 வருடங்களாக இடைவிடாமல் புகாரி ஓதிய ஒரே அல்லாமா மகான் மர்ஹூம் மு.க.ஸெய்யிது இப்றாஹீம் அலிம் (றஹ்) அவர்கள் பிறை 22களில் ஷபையில் ஹதீது சொல்ல ஆரம்பிக்குமுன் பாடிய ரசூல் மாலைதான் கீழே தருகிறோம்: அஸ்ஸலாமு அலைக்கும்!! அன்புடையீர்! மகான் ஒலி நாயகம் ஸாமு ஷிஹாபுத்தீன்(றஹ்) இப்னு ஸுலைமான் ஒலியுல்லாஹ் (றஹ்) அவர்கள் ஹிஜ்ரி 11ம் நூற்றாண்டில் யாத்தளித்த “ றஸூல் மாலையில் “ இருந்து சில I கீழே; தருகிறோம். இம்மாலையை இக்கால மழலை, இளவல்கள், மாஜி இளவல்களும் வாஜிப் எனும் முறையில் கட்டாயம் பாடமாக்க வேண்டியவை.

இசை: மவ்லாய ஸல்லி வ ஸல்லிம் தாஇ மன் அபதா...

மக்கா தனில் பிறந்து
வாகாய் வளர்ந்தெழுந்து
ஷக்கறவே நாலு பத்தில்
சங்கை பட்டம் வந்தது காண் (ஷக்கு-சந்தேகம்)

பின்பு... அஷற் மூன்று
பெருமை மக்கத்தில் இருந்து
அன்பாய் மதீனம் தன்னில்
அஷற் ஆண்டு ஆண்டிருந்தார் (அஷற் மூன்று==13)(அஷற்-10)

அறு..பத்தி மூன்றா..ண்டில்
அஹ்மதிர்ற ஸூல் நயினார்
சிற்ப்பாய்.. மவ்த்தானார்கள்
திங்கள்கிழமை தனிலெ

(இன்னா லில்லாஹி....................றாஜிஊன்)

அஸ்ஹாப டங்கல் எல்லாம்
அழுதழுது..மதியிழந்து
பிசகாமல் ஆயிஷத்தின்
பிரை தன்னிலே அடங்கினர்காண்

மவ்லாய ஸல்லி வ ஸல்
லிம்தாயீ மன் அபதா
அலா ஹபீபிக ஃகை
ரில்ஃகல்கி குல்லீ ஹி மி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இது என்ன இசை ?
posted by Hasan (Khobar) [19 June 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5399

இசை: மவ்லாய ஸல்லி வ ஸல்லிம் தாஇ மன் அபதா...

ஒவ்வொரு புது பாடல்களின் மேட்டிலும் பெண்கள் தைக்காவில் நடைபெருகிரடே அது போலவா?

நடுநிலையான kayalpatnam.com வெப் சைட்டில் மவ்லிடு, மாலைகள், புருத என்று கொண்டு வராதீர்கள்.

இந்த பதிவை கத்திரி போடா மாட்டீர்கள் என நினைக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. காயல் வெப்சைட் செய்திகள்
posted by Moulavi.Hafil.M.S.kaja Mohideen.Mahlari. (Singapore.) [19 June 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 5419

காயல் வெப்சைட் செய்திகள் (அகீதா) கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. இதில் சுன்னத் ஜமாஅத், சிம்மு, தவ்ஹீத், தப்லீக், வஹ்ஹாபிசம். ஜாக், டீஎன்டீஜே, அய்யன்டீஜே, தாமுமுக, ஜமாத்தே இஸ்லாமி, ஜே எ கிவ் ஹைஜ், பீஜே அணி,பாக்கர் அணி, பக்ரி அணி என சகல இயக்க செய்திகளும் வெளியாகும் ஒரு பொதுவான வேப்சைட்டாகும்.இதனை காயல் வாசிகளும்,மற்றவர்களும் ஒரு செய்தி தளமாகவே அணுகவேண்டும்.இதனை விட்டுவிட்டு,இதனை கொள்கை ரீதியாக அணுகினால் ,இது ஒரு விவாத சைட்டாகவே ஆகிவிடும்.விவாத சைட்டுக்கள்,சிக்கல் ,சீரழிவுகளை பார்க்க எத்தனையோ தளங்கள் இருக்கின்றன.அந்த ரசனை உள்ளவர்கள் அவைகளை அணுகி கொள்ளலாம்.ஆகவே! காயல் மாநகர செய்திகளை தாங்கி வரும் ஒரு செய்தி தளமாகவே இதனை நாம் அனைவரும் அணுகி வருவோம் என்பது எனது தாழ்மையான விருப்பமும்,வேண்டுகோளுமாகும்.(அன்பின் .எம்.எஸ்.காஜா மஹ்லரி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நடுநிலையில் சந்தேகம்...!
posted by zubair (riyadh) [19 June 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5421

அன்பு நண்பர்களே.... மௌலவி அல் ஹாபிழ் எம்.எஸ் காஜா முஹியதீன் ஆலிம் மஹ்லரி அவர்கள் குறிப்பிட்டது போல் தான் நன் இது நாள் வரை நினைத்தேன். அனால் கீழே இரண்டாம் கமாண்டு அடித்திருக்கும் ஹசனின் கமாண்டை அனுமதித்து இருக்கும் நிர்வாகம்... நான் அவருக்கு ஊரில் நடக்கும் நிலையை உணர்த்தும் வன்னம் எழுதியதை தள்ளிவிட்டார்கள். ஹசனின் கமாண்டு தலைப்பிற்கு பொருந்தாதது என்றாலும் அனுமதித்ததால் தான் நானும் எழுத நேரிட்டது. வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சஹீஹுள் புஹாரியை பின்பற்றுவோம்
posted by N.A. Thymiah -9444202562 (Chennai) [20 June 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 5441

ஹதீத் கிரந்தங்களில் முதன்மையானது சஹீஹுள் புஹாரி.
நபிகளாரின் வாழ்க்கை வராலாறு தான் சஹீஹுள் புஹாரி.
ஹதீதை நம்முடைய வாழ்கையில் கடைபிடிக்க வேண்டும்.
அப்போது தான் மறுமையில் வெற்றி பெற முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved