சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 18ஆம் ஆண்டு துவக்கவிழா மற்றும் 59ஆவது பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு, மன்ற உறுப்பினர் பாலப்பா அஹ்மத் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் தலைவர், துணைத்தலைவர், செயலாளர் இணைந்து வெளியிட்டுள்ள அழைப்பிதழ் பின்வருமாறு:-
தகவல்:
M.M.முஹம்மத் ஹஸன்
மற்றும்
B.A.முத்துவாப்பா,
செய்தித் தொடர்பாளர்கள்,
காயல் நற்பணி மன்றம்,
தம்மாம், சஊதி அரபிய்யா. |