அல்லாஹும்மர்ஹம்ஹு வர்ஹம்ஹு posted byT.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 043692808526)[18 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5390
அஸ்ஸலாமு அலைக்கும்
புகாரி ஷரீஃபின் நிகழ்ச்சிகளை பார்க்கும் போதெல்லாம், கேட்கும் போதெல்லாம் நமது ஆன்மீக ஆஸானாக இருந்த சுமார் 70 வருடங்களாக இடைவிடாமல் புகாரி ஓதிய ஒரே அல்லாமா மகான் மர்ஹூம் மு.க.ஸெய்யிது இப்றாஹீம் அலிம் (றஹ்) அவர்கள் பிறை 22களில் ஷபையில் ஹதீது சொல்ல ஆரம்பிக்குமுன் பாடிய ரசூல் மாலைதான் கீழே தருகிறோம்:
அஸ்ஸலாமு அலைக்கும்!!
அன்புடையீர்!
மகான் ஒலி நாயகம் ஸாமு ஷிஹாபுத்தீன்(றஹ்) இப்னு ஸுலைமான் ஒலியுல்லாஹ் (றஹ்) அவர்கள் ஹிஜ்ரி 11ம் நூற்றாண்டில் யாத்தளித்த “ றஸூல் மாலையில் “ இருந்து சில I கீழே; தருகிறோம். இம்மாலையை இக்கால மழலை, இளவல்கள், மாஜி இளவல்களும் வாஜிப் எனும் முறையில் கட்டாயம் பாடமாக்க வேண்டியவை.
இசை: மவ்லாய ஸல்லி வ ஸல்லிம் தாஇ மன் அபதா...
மக்கா தனில் பிறந்து
வாகாய் வளர்ந்தெழுந்து
ஷக்கறவே நாலு பத்தில்
சங்கை பட்டம் வந்தது காண் (ஷக்கு-சந்தேகம்)
பின்பு... அஷற் மூன்று
பெருமை மக்கத்தில் இருந்து
அன்பாய் மதீனம் தன்னில்
அஷற் ஆண்டு ஆண்டிருந்தார் (அஷற் மூன்று==13)(அஷற்-10)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross