மறு பரிசீலனை வேண்டும் posted byH Kaja (Kayalpatnam)[19 June 2011] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 5394
இதுநாள் வரை ஜமாத் மூலமாக கட்சிகள் வேறுபாடு இன்றி அணுகிய இந்த தேர்தலில் மமக சுயநலத்தோடு எடுத்த இந்த முடிவு ஊரில் பிரிவினைகளுக்கு காரணியாகிவிடுமோ என்று அஞ்சுகிறேன். முன்னர் நடந்த நகராட்சி தேர்தல் போல ஐக்கிய பேரவை இதில் தலையிடுமா?
வெளிநாடுகளில் இருக்கும் காயல் நலமன்றங்கள் எவ்வாறு இவ்விஷயத்தை பார்கின்றது?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross