நிர்வாகத்திற்கு விளக்கம். posted byzubair (riyadh)[19 June 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5401
அஸ்ஸலாமு அலைக்கும். தெரியாத பிள்ளைக்கு சொறியும்போது தெரியும்... என்ற தலைப்பில் எழுதி இருந்தது எடிட் பண்ணி இருந்தீர்கள். மேலும் நான் சம்பந்தம் இல்லாத ஒன்றும் எழுதவில்லை. முழுக்க, முழுக்க அவர்களால் ஏற்ப்பட்ட ஊரின் ஒற்றுமை குறைவையும், மேலும் சரிசெய்யும் விதத்தையும் தான் தெரிவித்து இருந்தேன். H Kaja தெரிவித்து இருக்கிறாரே இது போல் நடந்தால் மேலும் ஊர் ஒற்றுமை குலையும் என்று. நீங்கள் எடிட் பண்ணுவதற்கு நான் எதிப்பில்லை.
Administrator: While commenting about a news item, please restrict your comment with words relevant to news/people in the news/organisation in the news. While commenting about MMK, you had included religious differences in Kayalpatnam allegedly created by MMK, which is not relevant to the news item. Hence message edited
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross