மண் குடமும் - பொன் குடமும் posted byபாளையம் M.S. சதக்கத்துல்லா (Dammam, Saudi Arabia)[19 June 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5417
இங்கு 'மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம்' என்ற ரீதியில் சிலர் கருத்து சொல்கிறார்கள். அவர்களுக்காக, இதே வலைதளத்தில் வந்த செய்தியை ஞாபகமூட்டுகிறேன்.
http://www.kayalpatnam.com/shownews.asp?id=6332
கடந்த 27.05.2011 அன்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஊழியர் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தீர்மானம் 5 - 'உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பில் போட்டி: எதிர்வரும் உள்ளாட்சிமன்றத் தேர்தலில் காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வெற்றி வாய்ப்புள்ள வார்டுகளைத் தெரிவு செய்துஇ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதிகளவில் நகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்திட தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.' .....
ஏற்கனவே முஸ்லிம் லீக்கை சார்ந்தவர்கள் நடப்பு நகராட்சியில் இருக்கத்தானே செய்கிறார்கள். இதில் மமக போட்டியிட தீர்மானித்தால் மட்டும் ஊரை பிரிப்பாதாக கருத்து சொல்வது எந்த வகையில் நியாயம் சகோதர்களே?!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross