மனநிறைவு posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[20 June 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5467
அல்ஹம்து லில்லாஹ்.
சரியான, பொருத்தமான ஆளைத்தான் அழைத்து உள்ளீர்கள்.பாராட்டுக்கள். இப்போது தான் எங்களுக்கு மனநிறைவு.
குறிப்பாக இக்ரா உடைய தலைவர் டாக்டர்.இத்ரீஸ் அவர்களுக்கு. அவர் இங்குதான் இருந்தாலும் மனதளவில் அங்கு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். விழா எவ்வளவு சூப்பராக நடத்தனும், அப்படி நடக்கணும், இப்படி நடக்கணும் என்று அதே நினைவு தான்.
இன்னும் சில நாட்கள் தானே உள்ளன, இன்னும் சிறப்பு விருந்தினரை பிக்ஸ் பண்ணவில்லையே, என்று ஒரே டென்ஷன் உடன் கூடிய புலம்பல். இந்த செய்தி அவர்களின் டென்ஷன்-க்கு நன்மருந்து.
இதுவரை குட்டி போட்ட பூனையை நான் பார்க்கவில்லை, ஆனால் கடந்த நாட்களாக அவரின் நடவடிக்கைகள் அந்த தாய் பூனை மாதிரி தான் உள்ளது..
விழாவை நன்றாக நடத்துங்கப்பா...வல்ல அல்லாஹ்வின் துணை என்றும் நமக்கு உண்டு...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross