Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:53:17 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6534
#KOTW6534
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுன் 20, 2011
சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை நிகழ்ச்சியில் நசீம் IAS சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்கிறார்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4248 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளிணைந்து, சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2011 நிகழ்ச்சியை இம்மாதம் 24, 25 தேதிகளில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்திலும், எல்.கே. மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியிலும் நடத்த உள்ளன.

இரு பிரிவுகளாக நடைபெறும் இந்நிகழ்ச்சியின் முதல் நாளில் (ஜூன் 24) - மாநில அளவில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் - முதல் இடம் பெற்ற மாணவி கே. ரேகா பங்கேற்க உள்ளார். அவருக்கும், நகர அளவில் சாதனை மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் அன்று மாலை நடைபெறும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஆர்.டி. நசீம் IAS (Ex., Executive Director, Tea Board, South India, Ministry of Commerce, Government of India) கலந்து கொள்ள உள்ளார்.

43 வயது நிரம்பிய ஆர்.டி. நசீம் IAS - கிரசன்ட் பொறியியல் கல்லூரியின் முன்னாள் BE (Mechanical Engineering) மாணவர். Civil Services தேர்வுகள் மூலம் IAS அதிகாரியான இவர், 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் (ஹிமாச்சல் பிரதேஷ் மாநில Cadre) பணியில் சேர்ந்தார்.

இவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Masha allah..
posted by Mohamed Salih (Bangalore) [20 June 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 5451

Nice to see the news with good chief guest for this function..

Now olny i came to know we have good IAS from our near native .. i think most of the people came to know same like me through this news..

My small request to the cheif guest please motivate the participation on the meeting to do IAS , IPS and Civil service exams etc.,, insha allah./.

By the grace of almighty we got state level rank in subject ..& also district 1st in the last exams.. insha allah we will get IAS from our native another 5 years .. its my dream ..........

I thought the guest will be the role model for all youngsters in our kayal to achive their target in all the ways..insha allah..

Once again i thank to the organiser to find the chief guest for this good programm. may allah full fill all your efferts in this regard..

Pls make arrangement the programm live in our website .. If Possible ..

With best regards,
Mohamed Salih.
Bangalore.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மனநிறைவு
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [20 June 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5467

அல்ஹம்து லில்லாஹ்.

சரியான, பொருத்தமான ஆளைத்தான் அழைத்து உள்ளீர்கள்.பாராட்டுக்கள். இப்போது தான் எங்களுக்கு மனநிறைவு.

குறிப்பாக இக்ரா உடைய தலைவர் டாக்டர்.இத்ரீஸ் அவர்களுக்கு. அவர் இங்குதான் இருந்தாலும் மனதளவில் அங்கு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். விழா எவ்வளவு சூப்பராக நடத்தனும், அப்படி நடக்கணும், இப்படி நடக்கணும் என்று அதே நினைவு தான்.

இன்னும் சில நாட்கள் தானே உள்ளன, இன்னும் சிறப்பு விருந்தினரை பிக்ஸ் பண்ணவில்லையே, என்று ஒரே டென்ஷன் உடன் கூடிய புலம்பல். இந்த செய்தி அவர்களின் டென்ஷன்-க்கு நன்மருந்து.

இதுவரை குட்டி போட்ட பூனையை நான் பார்க்கவில்லை, ஆனால் கடந்த நாட்களாக அவரின் நடவடிக்கைகள் அந்த தாய் பூனை மாதிரி தான் உள்ளது..

விழாவை நன்றாக நடத்துங்கப்பா...வல்ல அல்லாஹ்வின் துணை என்றும் நமக்கு உண்டு...

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. IAS, IPS & IFS.
posted by LANDMARK RAVANNA ABULHASAN (kayalpatnam) [20 June 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 5470

Dear Mr. Md. Salih, Assalamu Alaikkum. I pray that your dream be fulfilled. I have also taken steps 5 yrs back to enter our native youngsters in IAS, IPS & IFS courses.

For this purpose, I announced thro media as well as thro pamphlets announcing that I will be responsible for all the expenses incurred to complete the above courses.

But none came forward except one who got the money for 2 yrs and later not known. Insha Allah, Our native youngsters will become IAS, IPS&IFS in future. We pray for that and our youngsters should concentrate on these courses.

LANDMARK RAVANNA ABULHASAN HAJI
abul_chemist@hotmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இருதய மருத்துவர் சலீம் அவர்களின் மருமகன்
posted by Sadaqathullah (Chennai) [20 June 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 5474

ஜனாப் ஆர்.டி. நசீம் IAS - மறைந்த பிரபல இருதய மருத்துவர் சலீம் அவர்களின் மருமகன் ஆவார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved