இன்று ஜூன் 21. வானவியல் நாள்காட்டியில் விசேஷமான நாள். இன்றைய தினத்தை Summer Solstice என்று கூறுவர்.
இன்றுதான் - உலகின் வட பாதி நாடுகளுக்கு - ஆண்டின் மிக நீண்ட நாள். காயல்பட்டினத்தில் காலை 6:00 மணிக்கு உதிக்கும் சூரியன், மாலை 6:37க்கு மறையும். அதாவது 12 மணி நேரம் மற்றும் 37 நிமிடத்திற்கு வானில் சூரியன் இருக்கும்.
Solstice என்பதற்கு சூரியன் நிற்பது என பொருள். உலகின் வட பாதி நாடுகளில் (Northern Hemisphere) - அதிகாரப்பூர்வமாக இன்றுதான் கோடை காலம் (Summer) துவங்குகிறது. இன்றையதினம் சூரியன் தனது வட துருவத்தை நோக்கிய பயணத்தை முடித்து (Tropic of Cancer) மீண்டும் தெற்கு நோக்கி பயணிக்க துவங்கும்.
டிசம்பர் 21 (Winter Solstice) - உலகின் வட பாதி நாடுகளுக்கு ஆண்டின் மிக குறைந்த நேரம் வானில் சூரியன் இருக்கும் நாள்.
2. (Tropic of Cancer) posted bynooh (dammam)[21 June 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5494
இன்றையதினம் சூரியன் தனது வட துருவத்தை நோக்கிய பயணத்தை முடித்து (Tropic of Cancer) மீண்டும் தெற்கு நோக்கி பயணிக்க துவங்கும் என்ற தகவல் சரிதானா? அல்லது சூரியன் நின்ன இடத்தில் தனக்குத்தானே சுற்றி வருவதால் பூமி தான் மீண்டும் தெற்கு நோக்கி பயணிக்க துவங்குகிறது என்பது சரியா? இரண்டாவது கருத்து தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
3. Summer Solstice posted byAdministrator (Chennai)[21 June 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 5503
Bro.Nooh, the explanation you have given is perfectly correct. While writing on astronomical matters - especially in popular media (as opposed to technical media where audience is more aware of these things), phrases that are popular are used.
For example, we write சூரியன் கிழக்கே உதிக்கும். This is how most of us write - even though we know Sun doesn't move, it is actually the Earth's rotation on its axis that gives that vision.
Anyhow, thanks for your observation. Insha Allah, in future, reporting on Astronomical matters will be much more detailed.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross