பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 1000 மதிப்பெண்கள் அல்லது அதற்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை நிகழ்ச்சியில் முதன்முறையாக இப்பரிசுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாண்டும் இப்பரிசு வரும் ஜூன் 24 (வெள்ளி) மாலை ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் வைத்து நடைபெற உள்ள நிகழ்ச்சியின் போது வழங்கப்பட உள்ளது.
என - ஆக மொத்தம் 73 மாணவ, மாணவியர் இப்பரிசினைப் பெற உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பாக பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.
இவ்வாண்டு இப்பரிசு பெறும் மாணவ, மாணவியரின் விபரம் வருமாறு:-
1. AMANULLA A.H (Elkay) - 1177
2. MUHAMMED AFRAS S.D (Elkay) - 1159
3. UMMU SAREEHA M A C (Zubaida) - 1143
4. AYSHA BEEVI S H (GGHSS) - 1138
5. MUFEEDHA ISRATH A (GGHSS) - 1132
6. HALIMA MURSHIDA M R (Zubaida) 1119
7. MYMOON BADHARIYA N M (Zubaida) - 1118
8. FATHIMA FASLIYYA MA (Zubaida) - 1115
9. JAMEELA SAFRIN K (Zubaida) - 1115
10. KILURU NAFEELA P M H (Central Matric) - 1110
11. FATHIMA SHARMILA M (GGHSS) - 1104
12. THIRUMANI KRISHNASAMI.R (Elkay) - 1097
13. KATHEEJATHUL KUBURA S A K (Zubaida) - 1096
14. ZUBAIDHA MAFAZA J S (GGHSS) - 1095
15. NASRIN BANU S A (Zubaida) - 1094
16. AYSHA SAMEEHA S (GGHSS) - 1092
17. HASAN FAIZ F.H (Elkay) - 1091
18. MOHAMED KATHEEJA ZULFA S A K (Central Matric) - 1087
19. MUTHUKUMAR.S (Central) - 1087
20. FATHIMA SAMEERA M L (Zubaida) - 1086
21. MOHAMED RAASIHA V M S (MMHSS) - 1086
22. OMER ZIYAD K.S.M (Elkay) - 1083
23. GANESH RAJA.S (Elkay) - 1082
24. SHAIK ABDUL KADER S.M (Central) - 1069
25. SALMA WAZEERA S M (Zubaida) - 1068
26. FATHIMA NAWAZIYA S S (GGHSS) - 1068
27. BATHOOR RABIYA A (GGHSS) - 1060
28. AAMINA FAHMIDHA S A R (Zubaida) - 1059
29. PONRAGHAVI R (Zubaida) - 1054
30. ASIA JULFA M H (GGHSS) - 1054
31. OMER MUJAHID A.I (Elkay) - 1051
32. THANGASIVAKUMARALINGAM.T (Elkay) - 1050
33. KILURU FATHIMA P M H (Central Matric) - 1047
34. MEERA MUNAWWARA N (GGHSS) - 1047
35. FATHIMA FAHMIYA M G (Zubaida) - 1045
36. AYESHA SHAMEEHA P M (GGHSS) - 1043
37. SADAK FATHIMA S A K (Central Matric) - 1042
38. HALIMUTHU SATHIYA M A K (Zubaida) - 1042
39. RAHMATH FAHMIDHA A H (GGHSS) - 1039
40. SEYDALI FATHIMA M (GGHSS) - 1039
41. UMMU SARA MAKSOODHA M A C (Zubaida) - 1039
42. SEYADHU RABIYA M (GGHSS) - 1039
43. JENIFA B (GGHSS) - 1037
44. SHAILAJA M (GGHSS) - 1036
45. SARA SUMAIYA M M S (Zubaida) - 1035
46. VENMATHI M (GGHSS) - 1035
47. ABDULLAH B.A (Central) - 1032
48. KARTHIKEYAN.S (Elkay) - 1031
49. SHIBANA NASREEN BANU H (GGHSS) - 1029
50. FAHMIYA S (GGHSS) - 1029
51. HAJA NADHEEM.M (Elkay) - 1028
52. ZAM ZAM HAJARA M A C (Zubaida) - 1028
53. HAMZATH ALI.K (Elkay) - 1021
54. FATHIMA FASEEHA M I (Zubaida) - 1021
55. MARIYAM MASHKOORA V M S (Zubaida) - 1020
56. AHAMED MEERAN S.M.I (Central) - 1020
57. MOHAMED SABNAM SHAJIDHA T S I (Central Matric) - 1019
58. FATHIMA KATHEEJA J S (Zubaida) - 1018
59. FATHIMA NASRIN E (GGHSS) - 1017
60. FATHIMA MUJAHITHA M S (Zubaida) - 1016
61. AYSHA N I (GGHSS) - 1015
62. SEYED BALKEES S M I (Zubaida) - 1010
63. HILURU MUSARRAFA M T (Zubaida) - 1008
64. MOHAMED ABDUL KADER M.A.J (Central) - 1008
65. NAINAR MOHAMED SHAKOOR K.M (Elkay) - 1006
66. CHINNA RANI CHITHRA M (Zubaida) - 1006
67. MOHAMED MOHIDEEN S.H (Elkay) - 1005
68. ZULAIHA ZULFAH M S (Central Matric) - 1004
69. MUMTHAJ BASARIYA N (Zubaida) - 1004
70. DEEPTHI T S Central (Matric) - 1003
71. KATHIJA NUJAIBA M A (GGHSS) - 1003
72. SABANA S M (Zubaida) - 1002
73. ZAINAMBU KATHEEJA S M (Zubaida) - 1000
1. சிறு திருத்தம் posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[20 June 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5428
--- சுபைதா மேனிலைப்பள்ளியின் : 26 மாணவரும்
--- அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் : 21 மாணவரும்
--- சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியின் : 7 மாணவரும்
"மாணவர்" என்பதற்க்கு பதிலாக "மாணவி" என்று இருந்தால் நன்றாக இருக்குமே. Moderator:“மாணவர்” என்ற சொல் இருபாலருக்கும் பொதுவான ஒன்று என்ற அடிப்படையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 'student' என்பதைப் போல...
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி! தொடர்ந்து சுட்டிக்காட்டுங்கள்...
Other Boys where are you, Maanaada & Mayilaada program is influenced you well? Hats of to you Amanullah & other boys and girls, teachers and parents.......
Try & target the civil service examination after your higher education.
3. ஒன்றை கவனித்தீர்களா.... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[20 June 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5443
ஒன்றை கவனித்தீர்களா.... இந்த பரிசுபெறும் பட்டியலை..
அது ஒன்றும் இல்லீங்க.. பரிசுபெறும் மாணவிகளின் பெயர் பட்டியலில் அதிக மாணவிகளின் பெயர் "பாத்திமா" என்று உள்ளது. இந்த பெயர் உள்ள பிள்ளைகள் எல்லாம் நல்ல படிக்கக்கூடிய பிள்ளைகளோ!!! !!!
4. Congratulation posted byShaik (Chennai)[20 June 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 5444
I congratulate all the student who are going to receive the award.
I would like to request the organizer of this event to give an award Al - Hafil M I Yusuf Sahib for his service for the students in higher educational level. I believe he is one the who inspired our town student to study professional courses in the early times (i.e. before starting iqra ).
9:24. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. அல்-குற் ஆன்
அஸலாமு அலைக்கும்!
எல்லாம் நல்ல ஏற்பாடுகள்தான் நனமையும் கிடைக்கத்தான் செயயும் என்பதில் சந்தேகம் இல்லை அனால் ? ஆனால் என்ன ?. தீனில் -மார்க்கத்தை விட துன்யா கூடக்கூடாது
என்பதுதான்.
ஏற்பாட்டு உறுப்பினர் களுக்கு அல்லாஹ் இன்னும மென்மேலும் ஹிதாயதும், பரக்கத்தும தருவானாக.இந்தமாதிரி உலகாதாய ,பொருளாதார தொழில் வளர்ச்சிக்கு உற்சாகமான மாணவர்களுக்கு உதவுவதுபோல் ஹிஃபழ் ஓதும் ,கிதாபு ஓதும் மாணவர்களுக்கு இயக்கம் வாரியாக எந்த காயலர் களும் இது வரை ஏற்பாடு செய்யவில்லையே?
நாளை மறுமையில் அல்லாஹ்வும் ரசூலும் என்னுடைய மார்க்கத்துக்கு என்ன தியாகம் செய்தாய்?எவ்வளவு செலவ்ழித்தா என்று கேட்டால் என்ன பதில் கூறுவோம்? மேலே கண்ட எச்சரிக்கை ஆயத்தை பார்த்தோமல்லவா? சிந்தியுங்கள் சீர் பெறுவோம், வஸ்ஸலாம். இந்த செய்தியை சுமார் 10-15 வருடஙளாக கூறிவருகிறேன் என்பதையும் குறிப்பு தருகிறேன்..நம்முடைய ஈமானைகூவ்வத்த்.த்தாக்குவோமா?
7. சகோதரி முத்துமாரிக்கு உதவிடுங்கள் posted byMUTHU ISMAIL (KAYALPATNAM)[20 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5459
நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் அன்பு காயலர்களே.... இக்ரா கல்வி சங்கமே... உலக காயல் நல மன்றமே.... கல்விக்கு உதவி கரம் நீட்டும் சகோதரி முத்துமாரிக்கு உதவிடுங்கள். உங்கள் கலங்கரை விளக்கின் ஒளியை முத்துமாரியின் பக்கம் திருப்புங்கள் அந்த மாணவி மிகவும் பின்தங்கிய ஏழை மாணவி...
8. ஏன் தயக்கம்? posted bykavimagan kader (dubai)[20 June 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5468
சகோதரி முத்துமாரிக்கு உதவவேண்டும் என்று சரியான
தருணத்தில் பதிவு செய்துள்ள நண்பரை பாராட்டுகிறேன்.
ஏற்கனவே நானும்,சகோ.ஜியா போன்றவர்களும் சகோதரிக்கு
உதவி செய்யும் வழிமுறையை காயல்.காம் ஏற்படுத்த
வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தபோது, அட்மின்
அவர்கள் பதிலே அளிக்கவில்லை.
ஏன் தயக்கம்? உதவுதற்கு நமது மக்கள் தயாராக இருக்கும்போது வழிகாட்டுதற்கு ஏன் தயக்கம்?
9. மாநில ரேங்க் மாணவி முத்துமாரி posted byAdministrator (Chennai)[20 June 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 5473
மாநில ரேங்க் மாணவி முத்துமாரியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தோம். மேலும் அவர் இக்ரா கல்வி சங்கத்திற்கும் அழைக்கப்பட்டு அவர் படிப்பு குறித்து பேசப்பட்டது என அறிகிறோம். அவர் விண்ணப்பம் நிரப்பும் விஷயம் போன்றவைகளில் இக்ரா அறிவுரை வழங்கியது.
முதலில் ஆசிரியர் கல்வி படிக்க விரும்பிய அவர், பின்னர் குடும்பத்தினர் அறிவுரையின்படி, நர்சிங் டிப்ளோமா படிக்க முடிவெடுத்துள்ளார். நர்சிங் டிப்ளோமா பொறுத்தவரை - அரசாங்கமே உதவி செய்கிறது. தகுதி அடிப்படையில் சிலருக்கு அரசாங்கம் stipend வழங்குகிறது. பிறரிடம் ரூபாய் 200 மட்டும் ஆண்டுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இப்படிப்பு குறித்த செய்தி http://kayalpatnam.com/shownews.asp?id=6247 வெளியிடப்பட்டது.
தேவைப்படும் சிறுதொகையும் (போக்குவரத்து, புத்தகம், உடை) இக்ரா மூலம் ஏற்பாடு செய்யப்படும் என நம்புகிறோம்.
இந்த நடப்புகளை செய்தியாக வழங்கியிருக்க வேண்டும். வெளியிடப்படாமல் போய்விட்டது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross