Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:18:21 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6538
#KOTW6538
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுன் 20, 2011
2011 ஆம் ஆண்டின் சிறந்த பள்ளி (Overall)- சுபைதா மேனிலைப்பள்ளி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3518 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டின பள்ளிக்கூடங்களிடையே ஆக்கப்பூர்வமான போட்டியினை உருவாக்கி, அதன்மூலம் அப்பள்ளிகளை சிறந்த தேர்வு முடிவுகளை அடையச் செய்யும் நோக்கில் 2009ஆம் ஆண்டு முதல் சிறந்த பள்ளிக்கூடங்களுக்கான பரிசுகள் - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் - சார்பாக, சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை நிகழ்ச்சியின்போது, வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டும் இப்பரிசு வரும் ஜூன் 24 (வெள்ளி) மாலை ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் வைத்து நடைபெற உள்ள நிகழ்ச்சியின் போது வழங்கப்பட உள்ளது.

இவ்விருதுகள் குறித்து கடந்த இரு ஆண்டுகளாக பெறப்பட்ட ஆலோசனைகளை கருத்தில் கொண்டு, இவ்வாண்டு இப்பரிசுகள் வழங்கும் முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு பரிசுகள் இரு வகையாக வழங்கப்படும். அவை - பிரிவுகள்வாரி (Categorywise) மற்றும் ஒட்டுமொத்தவாரி (Overall) ஆகும்.

பிரிவு வாரியான முடிவுகளை காண இங்கு அழுத்தவும்.

ஒட்டுமொத்த வாரியாக (Overall) பிரிவில் -
100 புள்ளிகள் சராசரி மொத்த மதிப்பெண் (Total) சதவீதத்திற்கும்,
100 புள்ளிகள் வெற்றி (Pass) சதவீதத்திற்கும்,
100 புள்ளிகள் முதல் வகுப்பு (60%) தேர்ச்சி சதவீதத்திற்கும்,
100 புள்ளிகள் 75% அல்லது அதற்கு அதிகம் பெற்றவர் சதவீதத்திற்கும்,
100 புள்ளிகள் 90% அல்லது அதற்கு அதிகம் பெற்றவர் சதவீதத்திற்கும்
- என கூடியது 500 புள்ளிகள் என்ற அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு சிறந்த பள்ளிக்கூடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

இப்பிரிவில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதிய காயல்பட்டின பள்ளிக்கூடங்கள் (6) ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டன. மேலும் - ஆறு பள்ளி கூடங்களிலும் குறைந்த எண்ணிக்கையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் எழுதிய பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு, அதே எண்ணிக்கையில் பிற பள்ளிக்கூடங்களின் மாணவர்களின் மதிப்பெண்களும் ஒப்பிடப்பட்டு, சிறந்து பள்ளிக்கூடங்கள் வரிசை படுத்தப்பட்டன.

இவ்வாண்டு சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியிலிருந்து 21 மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆகவே பிற 5 பள்ளிக்கூடங்களின் முதல் 21 மாணவர்களின் மதிப்பெண்களே ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் பள்ளிக்கூடங்களின் தர வரிசை வருமாறு:-

சிறந்த பள்ளிக்கூடங்கள்... (Overall)

முதல் இடம்: - சுபைதா மேனிலைப்பள்ளி (426.74 புள்ளிகள்)
இரண்டாம் இடம்: - எல்.கே. மேனிலைப்பள்ளி (414.14 புள்ளிகள்)
மூன்றாம் இடம்: - அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி (411.70 புள்ளிகள்)
நான்காம் பள்ளிக்கூடம்: - சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி (360.36 புள்ளிகள்)
ஐந்தாம் இடம் : - சென்ட்ரல் மேனிலைப்பள்ளி (355.49 புள்ளிகள்)
ஆறாம் இடம்: - முஹ்யிதீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி (266.96 புள்ளிகள்)

முதல் மூன்று இடம் பெரும் பள்ளிக்கூடங்களுக்கு சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை நிகழ்ச்சியின்போது நினைவு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இது குறித்த மேலதிக விபரம் காண இங்கு அழுத்தவும்

செய்தி திருத்தப்பட்டது


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. திருத்தம்
posted by deen (china) [21 June 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 5479

இரண்டு சென்ட்ரல் matriculation

Administrator: News corrected


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நாட்டாமை இது சரியான தீர்ப்பு.
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [21 June 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5485

நாட்டாமை இது சரியான தீர்ப்பு.

ஆமாங்க... இந்த நிகழ்ச்சியின் கதாநாயகி மாணவி கே. ரேகா தான். அவர்களுக்கு என்ன பரிசு கொடுக்கப்போகிறீர்கள்.

இந்த நிகழ்ச்சி மண்ணின் மைந்தர்களை ஊக்குவிக்கத்தான் என்பது சரிதான். நம் பிள்ளைகளுக்கு பரிசு அள்ளிக்கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி.

ஆனால் கதாநாயகிக்கு முன்பு 75 ஆயிரம், 50 ஆயிரம் என்று நம் பிள்ளைகளுக்கு பரிசுகள் கொடுக்கும் போது, சாதனை மாணவிக்கு கொடுப்பது என்ன?

மூளையை போட்டு குடைந்து கொண்டு இருக்கிறது, இந்த தர்மசங்கடத்தை நினைத்து. விளக்கினால் நலமே.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Cash Award to Town Topper
posted by Koos Aboobacker (Riyadh) [21 June 2011]
IP: 195.*.*.* United Kingdom | Comment Reference Number: 5495

My personal opinion is that, awarding such high amounts to the Town Topper is a luxury announcement. I strongly feel that this is not going to be the only motivational factor for producing best results at town level. The students of such caliber will achieve similar feet even if there is no such reward system.

There is no doubt that we should honor such achievement, but not to this extent, considering that IQRA is suffering to meet its own administrative expenses and finding difficulty to have sponsors for its noble service.

We should think about ways to strengthen the financial stability of IQRA.

We should think about the ways to increase the regular sponsorship for IQRA.

We should think about feeding Kayalites about the importance of IQRA in respect to its educational support and excellent service to poor students so that the already provided support can be extended and done at a much higher level, I mean, the reach should be maximized.

I kindly ask the readers to sponsor IQRA for its noble cause and to inform your families to contribute towards the same on regular basis.

I kindly ask the IQRA Management that, in such big occasions, ask the students who have gained from the support of IQRA to give 5 minute short lecture (voluntarily) on how the service of IQRA has supported their educational quest and how it helped in uplifting their life that will help them in supporting their family. This will earn the attention of the public and open their heart for voluntary contribution towards IQRA.

Thank you,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Cash Award to Cash Award to Town Topper - Fully Agree with Koose ABu Kakka
posted by Hasan (Khobar) [21 June 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5500

Assalamu Alaikum,

I too fully agree with Koose Abubacker Kakka. Sometimes I wonder, this amount of 75000 is too much when Tamil nadu CM gives only Rs 50000 to State Topper.

Also giving Rs 5000 to State Topper during our Meet the Topper Program and 75000 to Kayal Topper is little to worry. But effort and achivement put by this year's topper is remarkable and fully appreciated.

We should think about ways to strengthen the financial stability of IQRA. We should think about the ways to increase the regular sponsorship for IQRA.

I would like every individual and organisations to personally sponsor for adminstrative expenses of IQRA as IQRA is the ONLY successful organisation of our time.

And again conduct a drive to enhance the visibility of IQRA's activities to reach non-internet non-email specific peoples too. Thanks,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. 75,000 prize
posted by Salih (Chennai) [21 June 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 5504

75,000/150,000 prize announcement has met with lot of resistance right from the beginning. Everybody has right to his/her own opinion. I do believe it is a wonderful way to motivate a student.

Bros.Aboobacker and Hasan have linked it to financial difficulties of Iqra. Please note, Iqra doesn't bear the full cost of the prize. It is shared by many organisations. Last time when Ismath set the new kayalpatnam record, the prize amount was sponsored by 9 different organisations. So that linkage is incorrect.

Bro.Hasan has linked the amount with the cap Tamil Nadu government has placed on the state topper prize (which is 50,000). First of all, the linkage itself is unwarranted. A government may have different reasons to give prizes. Societies will have some other reasons. Besides, in addition to 50,000, government also takes care of the entire educational fee requirement of the toppers till they complete their college.

People who oppose these prizes must understand the context in which it was announced. It is not just to motivate a student / one student to set the record, but for many students to focus on higher marks. Till 5 years back, the top mark in Kayalpatnam used to hover around 1130 - 1140. Now it consistently crosses 1150. Number of students scoring above 1100 or 1000 even has gone up.

The amount of 75,000 or 1,50,000 came about because - in its earlier avatar, the award was Umrah trip for State rank or South East Asia trip for setting new Kayalpatnam record. These trips were opposed by some, so corresponding amount was fixed as prizes.

People who criticise this award just see one person getting that big prize. That is not the idea behind the prize. A lot more people - we believe - have increased their marks by trying to be that one person. The few more marks these students get by trying to set the new record - help them save thousands of rupees later when they get to join a good college on merit (instead of management quota).

By the way, the state topper attending Meet the State Topper event in Kayalpatnam will be given Rs.10,000 from this year.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Font Size (English)
posted by Cnash (Makkah ) [21 June 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5505

Dear Administrator,

Can you please look at the English Font Size as it is Illegible to view the comments.

Thank you

Administrator: We will look into it. Meanwhile you can use the + / - buttons to increase the font size automatically


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. (Cash Award to Town Topper: INR 75,000.00)
posted by Koos Aboobacker (Riyadh) [21 June 2011]
IP: 195.*.*.* United Kingdom | Comment Reference Number: 5509

Dear Brother Salih,

Thanks a lot for your clarification. I fully agree with some points of your justifications.

However please understand that I am not totally against this reward system, as I said earlier, it is my opinion about the defined value under the given circumstances.

Please note that when such programs and rewards are given together in the banner of IQRA and at the same time when IQRA is suffering to cover its own administrative expenses, there looks no logic.

When we are able to raise funds for these prizes, why and where we are lacking in generating the funds towards IQRA’s administrative expenses and for its noble services? We have to think about it. This is my worry.

The objective of this reward is to bring about the quality in the marks scored by our Kayal Students. The objective of IQRA is providing the basic and educational support for the needy (where there is an increasing demand and we can’t meet it fully)

Please weigh both and judge if my concerns are right or wrong. Thank you,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved