தவறு யார் செய்தாலும் சுற்றிக்காட்டுவது நம் கடமை posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[20 June 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5469
அன்பு தம்பி கவிமகனுக்கு,
என்னுடைய ஆதங்கம் எல்லாம் நம்முடைய கல்விக்கொள்கை இப்படி இருக்கின்றதே என்று தானே தவிர, வேறு யார் மீதும் கோபம் இல்லை.( 8 வரை ஆல் பாஸ் என்பது மத்தியில் உள்ள கொள்கை என்பது யாம் அறிந்ததே...ஆனால் என் மகனுக்கு தெரியாதே...அவனுக்கு தெரிந்தது படித்தாலும்,படிக்காவிட்டாலும் பாஸ் என்பது மட்டுமே.)
இந்த நடவடிக்கை தான் கூடாது என்று சொல்லுகிறேன்(அதாவது உதயசூரியன் போன்று இருப்பதால் கிழிக்கப்படுகிறது).
திரும்பவும் ஆட்சி மாறினால் அவர்களும் இது மாதிரி கிழிக்க ஆரம்பித்தால் அப்புறம் BOTONY (தாவரவியல்) புக்கே இருக்காது, அனைத்து பக்கத்திலும் இரட்டை இலை இருக்கின்றது.
ஆகவே தங்கஊசியாக இருந்தால் பல் குத்த பயன் படுத்தலாமே தவிர வேறு எங்கும் குத்தக்கூடாது. தவறு யார் செய்தாலும் சுற்றிக்காட்டுவது நம் கடமை இல்லையா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross