நாளை வெளியே வருவார்கள் posted byMUTHU ISMAIL (KAYALPATNAM)[22 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5528
கட்சி தான் முக்கியம் என்று நீங்கள் அன்று இருந்து இருந்தால் இன்று இந்த கண்ணீர் வந்து இருக்காதே... ஐயா இது தேவையா ? இனி நடக்க வேண்டியதை பாருங்கள்.... நம் நாட்டில் எந்த அரசியல்வாதியும் தான் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்க போவது இல்லை.... எல்லாம் சில மாதத்தில் உங்களுக்கு (அரசியல்வாதிகளுக்கு) சாதகமாக தீர்ப்பு வரும் - இப்போது உள்ளே இருபவர்கள் நாளை வெளியே வருவார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross