உன்னே சொல்லி குற்றமில்லை ...உன் பெண்ணே சொல்லி குற்றமில்லை.... posted byCnash (Makkah )[23 June 2011] IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5564
உன்னே சொல்லி குற்றமில்லை ...உன் பெண்ணே சொல்லி குற்றமில்லை.... காலம் செய்ய கோலமடி...காங்கிரஸ் செய்த குற்றமடி................
அவர் அன்று அண்ணா மறைவுக்கு எழுதிய கவிதை ...இன்று அவருக்கே பொருத்தமா இருக்குது!!!
எம் அண்ணா..........................இதயமன்னா............................
உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமே;
எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?
கண் மூடிக்கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன் . . .
இன்று கம்பிக்குள் மூடிக்கொண்டு உன்னைப் பார்க்காமல்
தடுப்பாதென்ன கொடுமை
கொடுமைக்கு முடிவி கண்டாய், எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
அழுத பிள்ளை பால் குடிக்கும் அது பழமொழி ..இன்று அழுதவர் பிள்ளை கூழ் குடிக்குது
கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ ..உங்க பேரன் தயாநிதியும் கொஞ்ச நாளில் உள்ளே போறமாறி தான் இருக்கார்.. அப்புறம் ஹோட்டல் சரவணா பவன் Branch திஹார்லே ஆரம்பிக்க சொல்லி மகள், பேரன், ராஜா, சரத், எல்லோருக்கும் full Meal ஆர்டர் கொடுப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross