வரலாற்று உண்மை! posted bykavimagan kader (dubai)[23 June 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5577
அன்பு சகோதரர் நஜீம் அவர்களே!
ஒரு காலத்தில், நானும் உங்களுடைய கருத்தில்தான் இருந்தேன். ஐந்தாண்டு காலம் துறைமுகப்பகுதி தி.மு.க.
மாணவர் அணியில் பல்வேறு பொறுப்புக்களில் பணியாற்றி
கட்சிக்காக சிறைசென்ற காலங்களில் என்னைவிட அதிகம்
MGR என்ற மாமனிதரை அதிகம் வெறுத்தவர் இருக்கமுடியாது. அதன் பின்னர் இரண்டாண்டு காலம் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்த சமயத்தில்தான் அவரது உண்மையான வரலாற்றை அறிந்துகொண்டேன். அவர் ஒரு சிறந்த மனிதர் என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஜெயா MGR பற்றி கடிதம் எழுதியதாக கருணாநிதியைத் தவிர
வேறு யாரும் சொல்லவும் இல்லை. அப்படி ஒரு கடிதம்
எழுதியதாக இவர் சொன்ன குற்றச்சாட்டை, பிரதமர்
அலுவலகமே மறுத்துவிட்டதை சிலர் மறந்திருக்கலாம்.
நாங்கள் மறக்கவில்லை. அவர் வெளியிட்ட கடிதம் போலியானது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கிழித்து எடுத்ததை எப்படி மறக்க முடியும்?
அதுசரி! ஜெயா கடிதம் எழுதியதற்கும்,கருணாநிதி கண்ணீர்
விட்டு அழுவதற்கும் என்ன சம்பந்தம்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross