சூரியனை பார்த்து நாய் குலைப்பது போல..... posted byzubair (riyadh)[23 June 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5590
கருணாநிதி கண்கலங்கியது மகள் பாசம் மட்டுமல்ல... தான் தன் மகளை கலைஞர் டிவி க்கு சேர் சேர வற்புறுத்தியதால் தான்.... இன்று மகள் அனுபவிக்கிறாள் என்ற பொது குற்ற உணர்வால்தான். இது யாராக இருந்தாலும் ஏற்படுவது இயற்க்கை. கள்ள கேசுகளை கையாளுவதில் தி மு க விற்கு ஒன்றும் கடினமும், புதினமும் அல்ல. லோக்பால் மசோதாவில் பிரதமரையும் உட்படுத்த வேண்டும் என்ற குண்டை இப்பம் தான் போட்டுள்ளது. மாட்டின் வாலில் தீ கொடுக்க பட்டுள்ளது தலை, வால் தெரியாமல் ஓட போகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்.
கோவை குண்டுவெடிப்பை ஒரு சிலர் செய்து விட்டு அரசாங்கத்தை (கருணாநிதியை) குறை கூறுகிறார்கள். நம் (பாவப்பட்ட) சகோதரர்கள் தான் தண்டிக்க படுவார்கள் என்பதும், தேச துரோகம் என்பதும் தெரியாதா இவர்களுக்கு... இதில் குளிர் காய்ந்தவர்கள் யார் என்பது கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு இப்பம் சரியாக வரும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross