மதரஸாக்களுக்கு உயிரோட்டம் posted byM.M. Seyed Ibrahim (Chennai)[04 July 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 5759
நாம் பெரும்பான்மையான மார்க்க விஷயங்களில் ஒரே கருத்தை கொண்டிருந்தாலும் (உம்:5 கடமைகள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி, 5 வேலை தொழுகை, ...), சில அகீதா, மன்ஹஜ் மற்றும் பிக்ஹு விஷயங்களில் வேறுபாடு உள்ளது.
எனவே எந்த ஒரு பொது அமைப்பும் மதரசாக்களை சப்போர்ட் பண்ண இயலாது. ஆனால், பல்வேறு ஊர்களில் உள்ள மதரஸாக்களின் அபிமானிகள் ஒன்று சேர்ந்து சப்போர்ட் பண்ணலாம்.
பொது அமைப்புகளும் ஹிப்ழ் போட்டிகள் நடத்தலாம். தங்கள் நிகழ்சிகளில் ஒழுக்க விஷயங்களுக்கு சில நிமிடங்கள் ஒதுக்கலாம். ஒழுக்கம் இல்லாவிடில் எதுவுமே பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross