நாலணா!! மலரும் நினைவுகள் posted byAhamed Mohideen (Chennai)[04 July 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5761
நாணயங்களை பார்த்த பின்பு நியாபகம் வருவது என் உம்மும்மாவை தான். பள்ளி செல்லும் போதெல்லாம் என்னை முத்தமிட்டு அவ்வப்பொழுது 5 முதல் 25 பைசா வரை கொடுத்து அனுப்பிய அந்த கனா காணும் காலங்கள்.. இன்றும் எனக்கு கண்ணீரை வர வைக்கிறது.
உயிரற்று போன நாலணாவே நீ எத்தனை பேரை வாழ வைத்தாயோ!! நீ நல்லா இருப்பா :-)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross