நம் தமிழீழ தமிழ் மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க உதவி செய்யுங்கள் posted byMUTHU ISMAIL (KAYALPATNAM)[09 July 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5849
இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் அவர்களே நீங்கள் இங்கே காயல்பட்டினத்தில் இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்து இருக்கிறீர்கள் ரெம்ப சந்தோசம் - இலங்கையில் தமிழீழ மக்கள் சிங்கள ஓநாய் கூட்டத்தாரால் நாசமாக்க பட்டு இருக்கிறார்கள் நம் தமிழீழ தமிழ் மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க உதவி செய்யுங்கள்..
வாழ்க தமிழீழம் - வளர்க தமிழ் மொழி
நட்புடன்... தமிழர் - முத்து இஸ்மாயில்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross