Re:ரஃப்யாஸ் ரோஸெரி பள்ளி மாண... posted byசாளை நவாஸ் (singapore)[11 July 2011] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 5904
ஆஹா, வயதில் பாலகனாக இருந்தாலும், எனது பார்வையில் நீ சிறந்த மனிதன். :ரஃப்யாஸ் ரோஸெரி பள்ளிக்கு என் மனதார வாழ்த்துக்கள். என் மகனும் :ரஃப்யாஸ் ரோஸெரி பள்ளியில் பயின்றான் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். நல்லதொரு மாணவ சமுதாயத்தை அமைக்க கலங்கரை விளக்கமாய் இருங்கள்.
அந்த பெற்றோர்களுக்கு என் கனிவான வேண்டுகோள்!! நகராட்சியை எதிர்பார்கதீர்கள். (எதிர்பார்த்தாலும் ஒன்றும் நடக்காது அது வேறு விஷயம்) உங்களுக்கு வசதி இருந்தால் உங்கள் சொந்த செலவில் வாங்கி வையுங்கள். அல்லாஹ் உங்கள் வீட்டை பரகத் செய்வான். கூடவே ஒரு மரகன்றும் வையுங்கள். உங்கள் குடும்பம் என்றும் பசுமையாக இருக்கட்டும். அமீன்!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross