கடற்கரயில் கஞ்சி குடிக்கும் போது...... posted byA.R.Refaye (ABUDHABI)[11 July 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5907
தயவு செய்து கடற்கரை வியாபாரிகள் குறிப்பாக கஞ்சி விர்ப்போர் கண்ணாடி கிளாசை பயன் படுத்த வேண்டாம், காரனம் சில சமயங்களில் அது உடைந்து அதன் துகள்கள் கடற்கரை மண்ணோடு மண்ணாக உட் புதைந்து அதுவால் நாமோ, நம் பிள்ளைகளோ,பொதுமக்களோ காலனி இல்லாமல் கடற்கரையில் உலவும் பொது அந்த கண்ணாடி உடைந்த பாகங்கள் நம் பாதங்களை பதம் பார்க்காமல் விட்டதில்லை அனுபவத்தால் என் நண்பர் மகளின் காலில் கண்ணாடி துளைத்து ரத்தம் சொட்ட சொட்ட தூக்கி கொண்டு மருத்துவரிடம் கொண்டு சென்ற நிகழ்வுகள் என் மனதில் மாறாத வடுவாகவே உள்ளது.
ஊரில் நான் இருகும்போதேல்லாம் கடற்கரையின் கஞ்சி வியாபாரிகளை கடிந்து கொண்டும் எந்த பயணம் இல்லை, காயல் கண்மணிகளே கடற்கரயில் கஞ்சி குடிக்கும் போது நம் பிஞ்சு பிள்ளைகளின் பாதங்கள் நம் நினைவுக்கு வந்து கழிவுகளையும், கண்ணாடி பொருள்களையும் நாம் இரட்டிப்பு கவனம் செலுத்த அகல்வாய் கரைக்கு வரும் அனபர்களை அன்போடு கேட்டுக்கொள்வதோடு, நகராச்சி இதில் ஆவணம் செலுத்த முற்படவேண்டும். என்பதை இதில் பதிவு செய்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross