கிப்லா திசை posted bySalih (Chennai)[16 July 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 6031
சகோதரர் ஜியாவுதீன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
காயல்பட்டினத்தில் இருந்து கிப்லா வட மேற்கு திசையில் தான் வரும். டிகிரி கணக்கில் 66 o 22 "" (வடக்கிலிருந்து மேற்கு) அல்லது 293 o 38 "" - கடிகார சுழற்சி முறையில்.
காயல்பட்டினத்தை பொறுத்த வரை திசையில் குழப்பம் ஏதும் இல்லை. பள்ளிகள் துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளதா என்பது சோதித்து பார்த்தே யாராவது சொல்ல வேண்டும். 1989 இல் வெளிவந்த புத்தகம் ஒன்று - காயல்பட்டினத்தில் உள்ள சில பள்ளிகளின் கிப்லா திசை அமைப்பில் சிறு தவறு உள்ளதாக கூறியுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross