சகோ. VSM Ali , நல்லதொரு கருத்து,
எந்த திட்டத்திற்கு எதில் இருந்து பணம் செலவிட படுகின்றது என்று அரசுக்கே தெரியாது,
=> மக்கள் வரி பணம்., டாஸ்மார்க் என்று பல வழிகளில் இருந்து அரசு கஜானாவிற்கு செல்கிறது.
அரசை விடுங்கள், தனியாரும் வங்கியில் வட்டிக்கு பணம் பெற்று தான் தொழில் துவங்குகின்றனர்.
LPG Cylinder , தனியார் மூலம் பெறப்பட்டாலும், அதற்க்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு மானியமாக வழங்குகிறது.
இதன் மூலம் ரூ. 600 -க்கும் அதிகமான விலையில் விற்கப்பட வேண்டிய LPG Cylinder ,அரசு வழங்கும் மானியம் கழித்து,
ரூ. 350 -க்கு (இன்றைய Exact LPG Cylinder விலை தெரியவில்லை) நமக்கு கிடைக்கின்றது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross