செய்தி: ராஜ் நியூஸ் தொலைக்காட்சியில் குழந்தை நல மருத்துவ நிபுணர் டாக்டர் கிஸார் நிகழ்ச்சி இன்று (ஜூலை 17) மாலை நேரடி ஒளிபரப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ராஜ் நியூஸ் தொலைக்காட்சிய... posted byZubair Rahman (Bengaluru)[17 July 2011] IP: 121.*.*.* India | Comment Reference Number: 6084
நமதூரிலும் இதுபோன்ற பச்சிளம் குழந்தைகளைப்பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாதம் ஒரு முறை நடத்தி நமதூர் தாய்மார்களிடையே குழந்தை வளர்ப்பு, தடுப்பூசிகள், தாய்ப்பாலின் சிறப்பு, நோய் எதிர்ப்புசக்தி போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே.
DR . கிஸார் அவர்களுக்கு என்னுடைய பணிவான கோரிக்கை.
(தங்களுடைய பணிச்சுமையை நான் அறிவேன் இருப்பினும் ஒரு சிறிய ஆசை தான்)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross